அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 24 September 2010

பஃப் பேஸ்ட்ரி தயாரிக்கும் முறைபஃப் பேஸ்ட்ரி பலவிதமான சமையல் செய்முறைகளுக்கு பயன்படக்கூடியது. இது தயாரிக்கும் முறையை அறுசுவை.காமில் விளக்கப் படங்களுடன் கொடுத்துள்ளேன். இதைக் கொண்டு செய்யக்கூடியவற்றை பின்னர் ஒவ்வொன்றாக‌ கொடுக்கப்படும்.

இதன் செய்முறையை இங்கே க்ளிக் செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை இங்கு வந்து சொல்லுங்கள்! (முடிந்தால் அங்கேயும் உங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாருங்கள்.)

4 comments:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா!

  ReplyDelete
 2. இந்த ரெசிப்பி ஏற்கனவே அறுசுவைல பாத்திருக்கேன்.நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 3. @ Mahi...

  //இந்த ரெசிப்பி ஏற்கனவே அறுசுவைல பாத்திருக்கேன்.நல்லா இருக்குங்க.//

  அறுசுவையில் ஏற்கனவே நான் கொடுத்திருப்பதால்தான் இங்கே அதன் செய்முறையைக் கொடுக்கவில்லை. அங்கு சென்று பார்ப்பதுதானே முறையும் கூட :)

  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மஹி! உங்களுக்கு முடியும்போது மீண்டும் வாங்க.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!