அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 20 November 2010

ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக:

ஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து




அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்



உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்



ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்



ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்



ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்



தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)



ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்



மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)




நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்




வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்



ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்



பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்



மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்



மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்




ஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்



கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்



அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்



அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்



அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி



(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்



அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் 





ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்




குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்




நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்



மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகுதி





(படங்கள் இணையத்திலிருந்து சேகரித்து, தொகுத்தவை)




26 comments:

 1. அருமையான தொகுப்பு அஸ்மா.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. @ asiya omar...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  போட்டோ பார்த்து வியந்து போனேன்!

  நல்ல தொகுப்பு,படங்களூக்கு கீழே உள்ள தலைப்பு விளக்கங்கள் அருமை!

  நன்றி அஸ்மா!

  ReplyDelete
 4. அல்ஹம்துலில்லாஹ்.அற்புதமான காட்சிகள் கண்டு களித்தேன்.பகிர்வுக்கு நன்றி அஸ்மா.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா,
  அருமையான பதிவு.போட்டோ பார்த்து பிரமித்து
  விட்டேன்.[அல்ஹம்துலில்லாஹ்]
  அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும்
  பாக்கியத்தை தருவானாக! ஆமீன்.

  ReplyDelete
 6. @ ஆமினா...

  //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  போட்டோ பார்த்து வியந்து போனேன்!//

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... இன்னும் சில ஃபோட்டோக்கள் சேர்க்கலாம் என்றிருந்தேன் ஆமினா. நேரமில்லாததால் இருப்பதை மட்டும் போஸ்ட் செய்தேன். இந்தளவாவது கொடுக்க முடிந்ததே, அல்ஹம்துலில்லாஹ்!

  //நல்ல தொகுப்பு,படங்களூக்கு கீழே உள்ள தலைப்பு விளக்கங்கள் அருமை!

  நன்றி அஸ்மா!//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆமினா!

  ReplyDelete
 7. @ ஸாதிகா...

  //அல்ஹம்துலில்லாஹ்.அற்புதமான காட்சிகள் கண்டு களித்தேன்.பகிர்வுக்கு நன்றி அஸ்மா//

  இவை பார்க்க பார்க்க தெவிட்டாத அற்புதமானவைதானே.. சுப்ஹானல்லாஹ்! கண்டு களித்து கருத்து சொன்ன அக்கா ஸாதிகாவுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 8. @ ஆயிஷா அபுல்...

  //அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா,
  அருமையான பதிவு.போட்டோ பார்த்து பிரமித்து
  விட்டேன்.[அல்ஹம்துலில்லாஹ்]
  அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும்
  பாக்கியத்தை தருவானாக! ஆமீன்//

  வ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா! ஹஜ் செய்ய நாம் நிய்யத் வைத்து, அன்றாடம் துஆ செய்து வந்தால் அல்லாஹ்தஆலா நமக்கு நிறைவேற்றித் தருவான், இன்ஷா அல்லாஹ்! நம்பிக்கையோடு பிரார்த்திப்போம்! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 9. அருமை படங்களும் ,விளக்கங்களும் ...

  இதையும் பார்த்து மகிழுங்கள் அஸ்மா அக்கா...

  http://islamintamil.forumakers.com/-f36/eid-ul-adha-gift-to-our-forum-members-t199.htm#372

  ReplyDelete
 10. @ Hasan1...

  //அருமை படங்களும் ,விளக்கங்களும் ...

  இதையும் பார்த்து மகிழுங்கள் அஸ்மா அக்கா...//

  பார்த்தேன், மகிழ்ந்தேன் சகோ :)

  ReplyDelete
 11. நிகழ்வுகளை தெளிவாக புரியக்கூடிய படங்கள்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி

  ReplyDelete
 12. @ மகாதேவன்-V.K...

  //நிகழ்வுகளை தெளிவாக புரியக்கூடிய படங்கள்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி//

  ஒவ்வொரு படங்களையும் பொறுமையாக பார்த்து நிகழ்வுகளை புரிந்திருக்கிறீர்கள். ரொம்ப‌ சந்தோஷம் & மிக்க நன்றி சகோ!

  ReplyDelete
 13. பயனுள்ள தொகுப்பு.....இன்ஷா அல்லா நாம் அனைவரும் அந்த பாக்கியத்தை பெற்றிட அல்லாஹ் உதவி செய்வானாக.....ஆமின்....

  ReplyDelete
 14. @ NKS.HAJA MYDEEN...

  //பயனுள்ள தொகுப்பு.....இன்ஷா அல்லா நாம் அனைவரும் அந்த பாக்கியத்தை பெற்றிட அல்லாஹ் உதவி செய்வானாக.....ஆமின்....//

  இன்ஷா அல்லாஹ்! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 15. மாஷா அல்லாஹ் அஸ்மா. மிகவும் நன்றி. படங்களே அளவிடலங்கா சந்தோஷத்தையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. எங்கள் அம்மி, அப்பாவும் இன்று கோவை திருபுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், அவர்களின் பயண களைப்பு முடிந்ததும் படங்களோடு ஒரு பதிவு இட வேண்டும். து’ஆ செய்யுங்கள் :)

  ReplyDelete
 16. @ அன்னு...

  //மாஷா அல்லாஹ் அஸ்மா. மிகவும் நன்றி. படங்களே அளவிடலங்கா சந்தோஷத்தையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணுகிறது//

  நிச்சயமா! அங்கு போகாமலே ஏங்கிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்காகவும், அனைவரின் சந்தோஷத்திற்காகவும்தான் தொகுத்தேன் அன்னு.

  //எங்கள் அம்மி, அப்பாவும் இன்று கோவை திருபுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், அவர்களின் பயண களைப்பு முடிந்ததும் படங்களோடு ஒரு பதிவு இட வேண்டும். து’ஆ செய்யுங்கள் :)//

  இன்ஷா அல்லாஹ் போடுங்கள். அவர்கள் நல்லபடி திரும்ப இறைவன் உதவி செய்வானாக! உங்கள் பெற்றோருக்கு சலாம் சொல்லுங்கள்.

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்
  ரோம்ப ஸ்பெஷலாக இருக்கிறது
  இனையத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்கள்
  உங்களுக்காக வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  ReplyDelete
 18. @ ஹைதர் அலி...

  //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்
  ரோம்ப ஸ்பெஷலாக இருக்கிறது
  இனையத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்கள்
  உங்களுக்காக வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்//

  அல்ஹம்துலில்லாஹ்! தங்களின் பிரார்த்தனைக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ. அஸ்மா,
  'ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்'
  மாஷாஅல்லாஹ்.
  மிகச்சிறப்பாக எடுத்து தொகுத்து காணும் கண்களுக்கு விருந்து அளித்துள்ளீர்கள்.
  ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

  ReplyDelete
 20. இதுவரை நான் காணாத பல படங்கள்..படங்களை பார்க்கையில் கண்ணீர் வந்துவிடுகிறது.அருமையான தொகுப்பு

  ReplyDelete
 21. @ முஹம்மத் ஆஷிக்...

  //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ. அஸ்மா,
  'ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்'
  மாஷாஅல்லாஹ்.
  மிகச்சிறப்பாக எடுத்து தொகுத்து காணும் கண்களுக்கு விருந்து அளித்துள்ளீர்கள்.
  ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்//

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
  அல்ஹம்துலில்லாஹ்! இந்த தொகுப்பு எல்லோருக்கும் பிடித்தமாக அமைந்ததில் சந்தோஷம். வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 22. @ தளிகா...

  //இதுவரை நான் காணாத பல படங்கள்..படங்களை பார்க்கையில் கண்ணீர் வந்துவிடுகிறது.அருமையான தொகுப்பு//

  இன்னும் நாம் ஹஜ்ஜுக்கு போகவில்லையே என்ற ஏக்கம்தான் இவற்றைப் பார்க்கும்போதே நமக்கு கண்ணீர் வரவழைக்கிறது என்றால், போய்விட்டு வந்தவர்களும் அதே சிலிர்ப்புடன் கண்கலங்குவது... இறைவனுக்கும் நமக்கும் மனதால் கொண்ட தொடர்புதான், சுப்ஹானல்லாஹ்! விரைவில் நம்மனைவருக்கும் (இன்ஷா அல்லாஹ் ) அந்த பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!

  ReplyDelete
 23. மிகவும் அருமையான படங்கள்.. அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..

  ReplyDelete
 24. @ பதிவுலகில் பாபு...

  //மிகவும் அருமையான படங்கள்.. அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..//

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 25. படங்கள் அனைத்தும் அருமை பார்த்ததும் மெய் (உடல்) சிலிர்த்துவிட்டது.அனைத்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையும் நிறைவேற்றி கொடுக்குமாறு அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

  ReplyDelete
 26. @ MOHAMMED SHAFI...

  //படங்கள் அனைத்தும் அருமை பார்த்ததும் மெய் (உடல்) சிலிர்த்துவிட்டது.அனைத்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையும் நிறைவேற்றி கொடுக்குமாறு அல்லாஹ்விடம் துவா செய்வோம்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!