அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 5 November 2011

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! (2011)


இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே... ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் என் உறவுகள் அத்தனை பேருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக!

இதுவரையிலும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கும் :( என்னைப் போன்ற அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் இந்த தியாகத் திருநாளிலே வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!

22 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்.!

  உங்களுக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  எனது அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் (ஹஜ் பெருநாள்)
  நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்!

  ReplyDelete
 4. ஹஜ் பெரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஈதுல் அல்ஹா நம்வாழ்த்துக்கள் அஸ்மா!

  ReplyDelete
 6. EID MUBARAK to You and your family with all best wishes.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா

  ReplyDelete
 8. ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தோழியே


  தமிழ்குடும்பம்.காம்

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் ,
  அஸ்மா உங்கள்க்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா.

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் ,

  உங்கள்க்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. @ சுவனப்பிரியன்...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம்!

  //உங்களுக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. @ மு.ஜபருல்லாஹ்...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //எனது அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் (ஹஜ் பெருநாள்)
  நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்!//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. @ Lakshmi...

  //ஹஜ் பெரு நாள் நல் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி லஷ்மிமா :)

  ReplyDelete
 16. @ ஸாதிகா...

  //ஈதுல் அல்ஹா நம்வாழ்த்துக்கள் அஸ்மா!//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்! (யாருக்குமே உடனே பதில் கொடுக்க இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  ReplyDelete
 17. @ angelin...

  //EID MUBARAK to You and your family with all best wishes//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின் :)

  ReplyDelete
 18. @ ஆமினா...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆமினா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்! (தாமதமாக சொன்னாலும் வாழ்த்து என்பது ஒரு துஆ அல்லவா.. அதான் :))

  ReplyDelete
 19. @ தமிழ் குடும்பம்...

  //ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தோழியே//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. @ ஜலீலா...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம்.

  //அஸ்மா உங்கள்க்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலாக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. @ asiya omar...

  //இனிய பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசியாக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. @ சிநேகிதி...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம்.

  //உங்கள்க்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஃபாயிஜா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!