tag:blogger.com,1999:blog-8809931096790547608.post1923257959316798656..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: லெமன் க்ராஸ் கிரீன் டீஅஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-46033649441614736312010-10-11T14:01:34.158+02:002010-10-11T14:01:34.158+02:00@ Thalika...
என்ன ருபீனா, கொஞ்ச நாளா ஆளையே காணோமே...@ Thalika...

என்ன ருபீனா, கொஞ்ச நாளா ஆளையே காணோமே?

//அஸ்மா உங்களுக்குள் ஒரு நல ஃபோட்டோக்ராஃபெர் இருக்காங்க தெரியுமா..படங்கள் ரொம்ப அழகாக எடுத்திருக்கீங்க...//

உண்மையாவா..? :) இன்னும் ட்ரைனிங் வேணும் அதற்கு என்றுதான் எனக்கு தோணுது. ஏன்னா, கிச்சனில் பட்டப்பகலில் கூட சமையல் பண்ண மட்டும் போதுமான வெளிச்சம் இருக்குமே தவிர, கிளியரா ஃபோட்டோ எடுக்கவெல்லாம் முடியாது. அதிகமான நேரங்களில் இங்கு வெயில் இல்லாததால் இப்படி :( ஆனா, அந்த மாதிரி வெளிச்சம் போதாத இடத்திலும் பளிச்சென்று ஃபோட்டோ எடுக்கும் ஃபோட்டோக்ராஃபர் இன்னும் எனக்குள் சரியா வரல ருபீ :-) முதல் ஃபோட்டோவே அதற்கு சாட்சி :)

மெயில் பாருங்க ருபீனா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-2068174164884064332010-10-10T22:37:31.227+02:002010-10-10T22:37:31.227+02:00அஸ்மா உங்களுக்குள் ஒரு நல ஃபோட்டோக்ராஃபெர் இருக்கா...அஸ்மா உங்களுக்குள் ஒரு நல ஃபோட்டோக்ராஃபெர் இருக்காங்க தெரியுமா..படங்கள் ரொம்ப அழகாக எடுத்திருக்கீங்க...

ThalikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63010220397171120792010-10-10T20:28:55.633+02:002010-10-10T20:28:55.633+02:00@ ஜெய்லானி...
ஸாரி ஜெய்லானி நானா! உங்களுக்கு உடனே...@ ஜெய்லானி...

ஸாரி ஜெய்லானி நானா! உங்களுக்கு உடனே பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

//இந்த லெமன் கிராஸ் ஒரு வேளை நன்னாரி வேரா..? எங்கே கிடைக்கும்..அதையும் மற்க்காம சொல்லவும் :)//

இது நன்னாரி வேரும் அல்ல! இதுபற்றி அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கிறேன்(எல்லோருக்கும் பயன்படுமென்று). சரியா? இது சூப்பர் மார்கெட்டுகளில் காய்கறி செக்க்ஷனிலேயே, வெளிநாட்டு பொருட்கள் கிடைக்கும் செக்க்ஷனில் பாருங்கள், கிடைக்கும். அல்லது சைனீஸ் கடைகள் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3219843465045606312010-10-08T17:45:10.146+02:002010-10-08T17:45:10.146+02:00ஆஹா ..நான் கேக்க வேண்டிய ரெண்டு கேள்வியையும் ஹுஸை...ஆஹா ..நான் கேக்க வேண்டிய ரெண்டு கேள்வியையும் ஹுஸைனம்மா கேட்டுட்டாங்களே..!!

இந்த லெமன் கிராஸ் ஒரு வேளை நன்னாரி வேரா..? எங்கே கிடைக்கும்..அதையும் மற்க்காம சொல்லவும் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54355030620216899722010-10-07T13:29:16.329+02:002010-10-07T13:29:16.329+02:00@ ஹுஸைனம்மா...
//லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்...@ ஹுஸைனம்மா...

//லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்று இப்பத்தான் பாக்கிறேன். இது என்ன மரம்/செடியின் எந்த பாகம்?//

அப்படியா, உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில் சந்தோஷம்! இது மரமும் அல்ல, செடியுமல்ல. இதை விடுகதை மாதிரி கூட சொல்லலாம் போலிருக்கு :) அருகம்புல் மாதிரி இது ஒரு வகை புல் இனம், மிஸஸ். ஹுஸைன்! இதுபற்றி பிறகு ஒரு இடுகை தயார் பண்ணுகிறேன், இன்ஷா அல்லாஹ்!

//சின்ன உரல் ஊர்லருந்து கொண்டுவந்ததா? அவசியமான ஒன்று//

ஆமா, 10 வருஷத்துக்கு முன்பு வாங்கி வந்தது :) ரொம்ப யூஸ் ஃபுல்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19002830768381253782010-10-07T09:17:07.487+02:002010-10-07T09:17:07.487+02:00லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்று இப்பத்தான் பாக்...லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்று இப்பத்தான் பாக்கிறேன். இது என்ன மரம்/செடியின் எந்த பாகம்?

சின்ன உரல் ஊர்லருந்து கொண்டுவந்ததா? அவசியமான ஒன்று.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-17649819644056691952010-10-07T08:49:52.296+02:002010-10-07T08:49:52.296+02:00@ Starjan ( ஸ்டார்ஜன் )...
ஆமா, சூப்பரா இருக்கும்...@ Starjan ( ஸ்டார்ஜன் )...

ஆமா, சூப்பரா இருக்கும். வேலைக்கு செல்லும் பேச்சுலர்ஸ் கூட தினமும் அருந்தினால் உற்சாகமா இருக்கும்! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, நானா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-88214672105955116762010-10-07T08:46:47.092+02:002010-10-07T08:46:47.092+02:00@ Mrs.Menagasathia...
மேனகா, எப்படியிருக்கீங்க? க...@ Mrs.Menagasathia...

மேனகா, எப்படியிருக்கீங்க? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40001494705713943322010-10-07T08:45:29.524+02:002010-10-07T08:45:29.524+02:00@ asiya omar...
ஹஸ் சொல்லித் தந்த ஐடியா :) ரொம்ப ...@ asiya omar...

ஹஸ் சொல்லித் தந்த ஐடியா :) ரொம்ப நாளா இந்த டீ குடிக்கிறோம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-74848663651142995132010-10-07T08:42:11.472+02:002010-10-07T08:42:11.472+02:00@ vanathy...
வானதி, நலமா? கருத்துக்கும் வருகைக்கு...@ vanathy...

வானதி, நலமா? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-44962443553156157382010-10-07T08:20:57.348+02:002010-10-07T08:20:57.348+02:00supersuperStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-44015987928980235812010-10-07T06:46:20.988+02:002010-10-07T06:46:20.988+02:00super tea!!super tea!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-42642447757466799762010-10-07T04:38:30.336+02:002010-10-07T04:38:30.336+02:00arumai.with lemongrass new idea.arumai.with lemongrass new idea.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25473908639397964992010-10-07T03:44:34.013+02:002010-10-07T03:44:34.013+02:00super tea!super tea!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com