tag:blogger.com,1999:blog-8809931096790547608.post2277952918454072159..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: நட்ஸ் குல்ஃபிஅஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-17911347947274572552011-09-19T22:30:51.877+02:002011-09-19T22:30:51.877+02:00@ jenitta...
//vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!...@ jenitta...

//vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கு முடியும்போது மீண்டும் வாங்கமா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-89826228560504728322011-09-13T06:40:46.406+02:002011-09-13T06:40:46.406+02:00vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!jenittanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-50409059086550889322010-09-15T20:34:15.382+02:002010-09-15T20:34:15.382+02:00@ thalika...
//மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்பு...@ thalika...

//மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்றுமே முதல் கமென்ட் மேல் ஏறி நிற்கிறது அஸ்மா..அது என்ன வென்று பார்க்கவும்//

எனக்கு நன்றாக தெரிவதால், நீங்க சொல்வது என்ன ப்ராப்ளம் என்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை தளிகா! மீண்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன், ப்ளீஸ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-67148998662680885912010-09-15T20:27:07.214+02:002010-09-15T20:27:07.214+02:00@ thalika...
//அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போ...@ thalika...

//அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போயிருக்கேன்//ஏன் தளிகா...என்னாச்சு? குல்ஃபியை பார்த்தா பயமா இருக்கா :-) ?

//இதுல அது உருகி வேற நிக்கிறது..பார்த்து பொறுக்க முடியவில்லை..இதோ கதவை திறங்க வந்து விட்டேன்....// உங்களுக்காக எங்க வீட்டு கதவு எப்போதுமே திறந்துதான் இருக்கும்:) தாராளமா வாங்க!

//துரு துரு பைய்யனா தெரியுறார் கொடுத்து வைத்தவர்// துரு துருப்பு மட்டுமல்ல, அறிவான சிந்தனை + ரொம்ப அமைதி, மாஷா அல்லாஹ்! தேங்ஸ் தளிகா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83716489840194444852010-09-15T14:15:49.191+02:002010-09-15T14:15:49.191+02:00மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்று...மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்றுமே முதல் கமென்ட் மேல் ஏறி நிற்கிறது அஸ்மா..அது என்ன வென்று பார்க்கவும்

thalikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-61351914609910205092010-09-15T14:13:30.235+02:002010-09-15T14:13:30.235+02:00அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போயிருக்கேன் இதுல ...அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போயிருக்கேன் இதுல அது உருகி வேற நிக்கிறது..பார்த்து பொறுக்க முடியவில்லை..இதோ கதவை திறங்க வந்து விட்டேன்....துரு துரு பைய்யனா தெரியுறார் கொடுத்து வைத்தவர்

thalikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86802843526886179562010-09-13T15:00:15.754+02:002010-09-13T15:00:15.754+02:00@ Anonymous...
// அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டா...@ Anonymous...

// அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும்//

வ அலைக்குமுஸ்ஸலாம் அனானிமஸ்!

ஆஹா... இது யாரோ என்னை நல்லா தெரிந்த ஆள்தான் பெயர் சொல்லாமல் வர்றீங்க குல்ஃபி கேட்டு :) இருங்க முடிந்தால் கண்டுபிடிக்கிறேன். நானே கண்டுபிடித்தால் குல்ஃபிலாம் ஃப்ரீயா கிடையாது. நீங்களா வந்து உங்க பெயரை சொல்லிட்டா ஒரு பெரிய கன்டைனரோடு குல்ஃபி உங்களுக்கு டோர் டெலிவரி பண்ணப்படும் :-)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41705872648854207152010-09-13T13:16:30.031+02:002010-09-13T13:16:30.031+02:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டா...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும் எங்களுக்கு ஒடனே அன்னுபிவிடவோம் அத்துடன் பெருநாள் பசியரைம் கொடுதுவிடவிம் plezAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15396091278855430702010-09-13T13:09:05.752+02:002010-09-13T13:09:05.752+02:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டா...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும் எங்களுக்கு ஒடனே அன்னுபிவிடவோம் plezAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-60736744805414683732010-09-13T10:26:50.692+02:002010-09-13T10:26:50.692+02:00@ Vijiskitchen...
விஜி! நான் நல்லா இருக்கேன். நீங...@ Vijiskitchen...

விஜி! நான் நல்லா இருக்கேன். நீங்க நலமா? நீங்கள் ஒரு கண்டென்ஸ்ட் மில்க் தான் சேர்ப்பீர்களா? சுகரா, நான்-சுகரா? நான்-சுகர் மட்டும் சேத்தால் தனியாக சீனி சேர்க்கவேண்டும் அல்லவா? இந்த முறையில் சீனி எக்ஸ்ட்ரா தேவைப்படாது.

//குட்டி பையன் சூப்பர்//

ரொம்ப தேங்ஸ் விஜி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-56879170066095477762010-09-13T10:17:54.563+02:002010-09-13T10:17:54.563+02:00@ Anonymous...
வ அலைக்குமுஸ்ஸலாம், அனானிமஸ்! (ஸார...@ Anonymous...

வ அலைக்குமுஸ்ஸலாம், அனானிமஸ்! (ஸாரி...உங்கள் பெயர் தெரியவில்லை)

//நீங்கள் செய்து கண்பிபதை விட விட்டிற்கு பார்சல் அனுபிவிட்டால் சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததால் செய்து பார்க்கிறோம்//

அனுப்பிட்டா போச்சு! ஆனா உங்களுக்கு குல்ஃபி கிடைக்காது, 'குல்ஃபிஷேக்'தான் கிடைக்கும் :-) அதுசரி...உங்க பெயரே சொல்லாட்டா நான் எப்படி அனுப்புறது..?அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26488090921162115012010-09-13T03:37:17.636+02:002010-09-13T03:37:17.636+02:00நலமா?
ரொம்ப நல்லா இருக்கு அஸ்மா.
நானும் இதேபோல் தா...நலமா?
ரொம்ப நல்லா இருக்கு அஸ்மா.
நானும் இதேபோல் தான் செய்வேன், ஆனல் ஒரு கண்டென்ஸ்ட் மில்க் தான் சேர்ப்பேன்.
குட்டி பையன் சூப்பர்.
www.vijisvegkitchen.blogpsot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83822531775122066132010-09-12T23:56:10.925+02:002010-09-12T23:56:10.925+02:00bolts gulfi
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா , நீங்கள் செ...bolts gulfi

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா , நீங்கள் செய்து கண்பிபதை விட விட்டிற்கு பார்சல் அனுபிவிட்டால் சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததால் செய்து பார்க்கிறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25016408130071417732010-09-12T16:14:23.586+02:002010-09-12T16:14:23.586+02:00@ vanathy...
வாங்க வானதி, நலமா? ரமலானுக்கு பிறகுத...@ vanathy...

வாங்க வானதி, நலமா? ரமலானுக்கு பிறகுதான் சமையல் பகுதி பக்கமே வரணும் என்றிருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!

//குட்டியர் சூப்பரா போஸ் குடுக்கிறார்// அவரை ஃபோட்டோ எடுப்பதற்கு அவ்வளவு கிராக்கியாக இருந்தது போங்க!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-23373141153533044992010-09-12T15:33:28.734+02:002010-09-12T15:33:28.734+02:00@ அஹமது இர்ஷாத்...
//Your Blog Nice.. Recipe als...@ அஹமது இர்ஷாத்...

//Your Blog Nice.. Recipe also..//

தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-56974930401255689612010-09-12T15:27:48.179+02:002010-09-12T15:27:48.179+02:00சூப்பர் குல்ஃபி. குட்டியர் சூப்பரா போஸ் குடுக்கிறா...சூப்பர் குல்ஃபி. குட்டியர் சூப்பரா போஸ் குடுக்கிறார்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-74309289630018448652010-09-12T15:04:43.717+02:002010-09-12T15:04:43.717+02:00Your Blog Nice.. Recipe also..Your Blog Nice.. Recipe also..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-79943980308260961272010-09-11T23:12:24.186+02:002010-09-11T23:12:24.186+02:00@ ராஜவம்சம்...
//சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்ட...@ ராஜவம்சம்...

//சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்டா இருக்கு.//

அப்படியா....? அப்போ பார்த்ததே போதும் செய்து சாப்பிடாதீங்க :-)

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-66759294027257613652010-09-11T23:00:36.473+02:002010-09-11T23:00:36.473+02:00சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்டா இருக்கு.சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்டா இருக்கு.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com