tag:blogger.com,1999:blog-8809931096790547608.post2541184944719384059..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: கேரட் அல்வாஅஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-50485515222567478502012-09-06T21:50:45.257+02:002012-09-06T21:50:45.257+02:00மிக தெளிவான படங்கள்.. ஹல்வா பார்க்கும் பொழுதே சுண்...மிக தெளிவான படங்கள்.. ஹல்வா பார்க்கும் பொழுதே சுண்டி இழுக்கிறது.. thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you:-))Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-81333230857445742482011-02-26T19:20:19.323+01:002011-02-26T19:20:19.323+01:00@ Lakshmi...
//கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்...@ Lakshmi...

//கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்டோ? அழகா படங்களுடன் விளக்கி இருக்கீங்க//

உங்களுக்கும் ஃபேவரைட்தானா..? :) சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மிமா! :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40338213487413496032011-02-26T14:12:16.072+01:002011-02-26T14:12:16.072+01:00கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்டோ? அழகா படங்களுட...கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்டோ? அழகா படங்களுடன் விளக்கி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-33250357772638657262011-02-26T12:19:13.972+01:002011-02-26T12:19:13.972+01:00@ ஹைதர் அலி...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//சம...@ ஹைதர் அலி...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//சமைப்பதில் பெரிய ஸ்பேஷலிஸ்ட் என்பது உங்கள் பதிவில் செய்முறை விளக்கத்தில் தெரிகிறது//

அப்படியும் இருக்குமோ..? :-) அல்ஹம்துலில்லாஹ், வாழ்த்துக்களுக்கு சந்தோஷம் :) நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-89532354981630515092011-02-26T09:49:55.164+01:002011-02-26T09:49:55.164+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோதரி அவர்களுக்கு
சமை...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோதரி அவர்களுக்கு

சமைப்பதில் பெரிய ஸ்பேஷலிஸ்ட் என்பது உங்கள் பதிவில் செய்முறை விளக்கத்தில் தெரிகிறது

வாழ்த்துக்கள் சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26741288728127177742011-02-25T12:43:29.053+01:002011-02-25T12:43:29.053+01:00@ ஜெய்லானி ...
//பேச்சிலர்களை நினைச்சா பாவமா தெரி...@ ஜெய்லானி ...

//பேச்சிலர்களை நினைச்சா பாவமா தெரியல...இப்படியா ஜொள்ளுவிட வைக்கிறது...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் :))//

இதெல்லாம் பேச்சுலர்களின் மேடங்கள் அவசர தந்தி மூலமா எங்களுக்கு கொடுத்த ஆர்டர்! :-) இப்பவாச்சும் ஃபேமிலி அப்பார்ட்மெண்ட் தேடுவீங்கள்ல..? :)))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-53905511440103407582011-02-24T21:49:15.802+01:002011-02-24T21:49:15.802+01:00//கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்...//கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மா//

நன்றி ஜலீலாக்கா :) நீங்களும் இதே முறையில்தான் செய்வீங்களா?//

பேச்சிலர்களை நினைச்சா பாவமா தெரியல...இப்படியா ஜொள்ளுவிட வைக்கிறது...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-35207405964378367152011-02-24T13:39:48.085+01:002011-02-24T13:39:48.085+01:00@ இலா...
//Looks very yummy :))//
தேங்க்ஸ் இலா ...@ இலா...

//Looks very yummy :))//

தேங்க்ஸ் இலா :) வருகைக்கும் ஒரு தேங்க்ஸ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-43197824416344058022011-02-24T13:37:17.547+01:002011-02-24T13:37:17.547+01:00@ S.Menaga...
//காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக...@ S.Menaga...

//காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்க//

நீங்க கேட்டு இல்லாமலா மேனகா? :-) வருகைக்கு நன்றிபா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-38169483294277602492011-02-24T03:59:05.204+01:002011-02-24T03:59:05.204+01:00Looks very yummy :))Looks very yummy :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86073839674213007932011-02-23T23:15:52.045+01:002011-02-23T23:15:52.045+01:00காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக்கு கொஞ்சம் பார்ச...காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்கMenaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-5455218611578902182011-02-23T17:31:06.767+01:002011-02-23T17:31:06.767+01:00@ GEETHA ACHAL...
//ஆஹா..அருமையாக இருக்கு..இப்பட...@ GEETHA ACHAL...

//ஆஹா..அருமையாக இருக்கு..இப்படி படத்தினை காட்டி ஆசையினை கிளப்பிவிட்டிங்க...// :)))

//எப்பொழுதுமே சக்கரை அல்லது கண்டன்ஸ்டு மிக்ல் ஏதாவது ஒன்று தான் சேர்த்து செய்து இருக்கின்றேன்..இரண்டுமே சேர்த்து செய்து கலக்கிட்டிங்க..// இரண்டும் சேர்க்கும்போது சீனியின் அளவு குறையும்; சுவை கூடும்! அதனால்தான் :)

//உங்களுடைய கரட் துறுவல் மெஷின் அருமை...அழகாக துறுகி கொடுத்து இருக்கின்றது...// ஆமா கீதாச்சல், ரொம்ப யூஸ்ஃபுல்! வருகைக்கு நன்றிபா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57435135704819245732011-02-23T15:27:26.756+01:002011-02-23T15:27:26.756+01:00ஆஹா..அருமையாக இருக்கு..இப்படி படத்தினை காட்டி ஆசைய...ஆஹா..அருமையாக இருக்கு..இப்படி படத்தினை காட்டி ஆசையினை கிளப்பிவிட்டிங்க...

எப்பொழுதுமே சக்கரை அல்லது கண்டன்ஸ்டு மிக்ல் ஏதாவது ஒன்று தான் சேர்த்து செய்து இருக்கின்றேன்..இரண்டுமே சேர்த்து செய்து கலக்கிட்டிங்க..

உங்களுடைய கரட் துறுவல் மெஷின் அருமை...அழகாக துறுகி கொடுத்து இருக்கின்றது...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-65723324791155487552011-02-23T13:07:10.914+01:002011-02-23T13:07:10.914+01:00@ தளிகா...
//செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்...@ தளிகா...

//செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்வதில் தான் உங்க தனித்திறமையே..//

அப்படீங்கிறீங்க....? :))) நீங்க சொன்னா அப்போ சரியாதான் இருக்கும் ருபீ :-)

//அந்த ஹேர் க்லிப் எனக்கொன்னு கிடைக்குமா;-)..மாஷா அல்லாஹ் ரொம்ப அருமை//

நிச்சயமா! உங்களுக்கு இல்லாததா..? வேணும்னு ரீமா ஒரு வார்த்தை சொல்லட்டும் உடனே ரெடி பண்ணிடுறேன் :-) நன்றி தளிகா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-81811106742810623012011-02-23T12:42:49.166+01:002011-02-23T12:42:49.166+01:00@ apsara-illam...
வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!
/...@ apsara-illam...

வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!

//இனிப்பில்லாத கண்டன்ஸ்ட் மில்க் சேர்ப்பதும்,பட்டரசேர்ப்பதும்,எனக்கு புதிது....//

பட்டருக்கு பதில் கரூர் நெய் போன்றும் சேர்க்கலாம். ஆனால் டால்டா மட்டும் சேர்க்கக் கூடாது.

//ஹூம்... பக்கத்தில் இருந்தால் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்திருக்கலாம்.
வாழ்த்துக்கள் அஸ்மா...//

ஒரு வாய் என்ன.. முடிந்தவரை சாப்பிட்டு அப்படியே பார்சலும் பண்ணிட்டு போகலாம் :)) நன்றி அப்சரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-38590290835103180722011-02-23T12:42:12.118+01:002011-02-23T12:42:12.118+01:00@ Jaleela Kamal...
//கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவ...@ Jaleela Kamal...

//கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மா//

நன்றி ஜலீலாக்கா :) நீங்களும் இதே முறையில்தான் செய்வீங்களா?அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26440362519650921352011-02-23T12:41:29.514+01:002011-02-23T12:41:29.514+01:00@ asiya omar...
//ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை...@ asiya omar...

//ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை//

நன்றி ஆசியாக்கா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-59375580966785951672011-02-23T12:34:44.335+01:002011-02-23T12:34:44.335+01:00செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்வதில் தான் உங்க...செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்வதில் தான் உங்க தனித்திறமையே..அந்த ஹேர் க்லிப் எனக்கொன்னு கிடைக்குமா;-)..மாஷா அல்லாஹ் ரொம்ப அருமைதளிகாhttps://www.blogger.com/profile/01124319389548133265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-43340912402654802062011-02-23T09:00:03.256+01:002011-02-23T09:00:03.256+01:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,ம்ம்ம்... யம்மி யம்மி ...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,ம்ம்ம்... யம்மி யம்மி ஸ்வீட்டோடு வந்திருக்கீங்க.... பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.நான் நெய்யை ஊற்றி செய்வேன்.கண்டன்ஸ்ட் மில்க் எப்பவாவது சேர்ப்பேன்.
இனிப்பில்லாத கண்டன்ஸ்ட் மில்க் சேர்ப்பதும்,பட்டரசேர்ப்பதும்,எனக்கு புதிது....
நல்ல மஸ்தான அல்வாவை பரிமாறியிருக்கீங்க...
ஹூம்... பக்கத்தில் இருந்தால் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்திருக்கலாம்.
வாழ்த்துக்கள் அஸ்மா...

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-76205892079701806942011-02-23T07:47:02.706+01:002011-02-23T07:47:02.706+01:00கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்கள...கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78002912806339809232011-02-23T07:16:47.839+01:002011-02-23T07:16:47.839+01:00ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை.ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-38541689878857616922011-02-22T15:03:23.957+01:002011-02-22T15:03:23.957+01:00@ H.ரஜின் அப்துல் ரஹ்மான்...
//ஸலாம் சகோ.. நல்ல ...@ H.ரஜின் அப்துல் ரஹ்மான்...

//ஸலாம் சகோ.. நல்ல ஸ்வீட்..அத நல்லாவே ரிச்சா பண்ணீருக்கீங்க..பாக்கவே நல்லா இருக்கு..படங்களும் அருமை.. வாழ்த்துக்கள்ஸ்//

ஸலாம் சகோ. உங்கள் 'வாழ்த்துக்கள்ஸ்' க்கு :-) ரொம்ப நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-7503485760557189402011-02-22T14:30:11.964+01:002011-02-22T14:30:11.964+01:00ஸலாம் சகோ..
நல்ல ஸ்வீட்..அத நல்லாவே ரிச்சா பண்ணீரு...ஸலாம் சகோ..
நல்ல ஸ்வீட்..அத நல்லாவே ரிச்சா பண்ணீருக்கீங்க..

பாக்கவே நல்லா இருக்கு..படங்களும் அருமை..

வாழ்த்துக்கள்ஸ்

அன்புடன்
ரஜின்H.ரஜின் அப்துல் ரஹ்மான்https://www.blogger.com/profile/10331567086925759973noreply@blogger.com