tag:blogger.com,1999:blog-8809931096790547608.post3339451982616578104..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 3)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-23032724842842606982010-11-20T08:00:58.833+01:002010-11-20T08:00:58.833+01:00வேண்டாம் வரதட்சணைவேண்டாம் வரதட்சணைவேண்டாம் வரதட்சணைhttps://www.blogger.com/profile/12823434488077868916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49043697493372417402010-11-19T20:45:58.078+01:002010-11-19T20:45:58.078+01:00@ அன்னு...
//மன்னிக்கனும் அஸ்மா ஈதைக் கொண்டு கொஞ்...@ அன்னு...

//மன்னிக்கனும் அஸ்மா ஈதைக் கொண்டு கொஞ்சம் பிஸியாக இருந்ததாலும் உடல் சற்று சோர்வாயிருப்பதாலும் வந்து படிக்க இயலவில்லை. படிக்காமலே கமெண்ட் போடுவதும் பிடிக்காத விஷயம். இன்ஷா அல்லாஹ் இன்னும் எழுதுங்கள், நேரம் கிட்டும்போது கண்டிப்பாக படிக்கிறேன்//

பரவாயில்லை அன்னு, அதனால் என்ன... உடல்நிலையை கவனித்துக் கொண்டு பொறுமையாக வந்து படிங்க. நானும் தொடர்ந்து எழுத துஆ செய்யுங்கள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-47923819404262975802010-11-19T16:24:27.454+01:002010-11-19T16:24:27.454+01:00மன்னிக்கனும் அஸ்மா ஈதைக் கொண்டு கொஞ்சம் பிஸியாக இர...மன்னிக்கனும் அஸ்மா ஈதைக் கொண்டு கொஞ்சம் பிஸியாக இருந்ததாலும் உடல் சற்று சோர்வாயிருப்பதாலும் வந்து படிக்க இயலவில்லை. படிக்காமலே கமெண்ட் போடுவதும் பிடிக்காத விஷயம். இன்ஷா அல்லாஹ் இன்னும் எழுதுங்கள், நேரம் கிட்டும்போது கண்டிப்பாக படிக்கிறேன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15110004083167296822010-11-19T10:19:54.165+01:002010-11-19T10:19:54.165+01:00@ மகாதேவன்-V.K...
//ஓ புனிதமான வலைபக்கம் ஒன்று ந...@ மகாதேவன்-V.K...

//ஓ புனிதமான வலைபக்கம் ஒன்று நேரம் கிடைக்கும்போது நிட்ச்சயம் வந்து படிப்பேன்//

கண்டிப்பா வாங்க மகாதேவன் சார்! வருகைக்கு நன்றி.

//எல்லாருக்கும் இறைவன் ஒன்றுதானே//

சந்தேகமில்லாமல் உலக மாந்தர் அனைவருக்கும் ஒரே இறைவன்தான்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-67041279740663719122010-11-19T00:00:57.262+01:002010-11-19T00:00:57.262+01:00ஓ புனிதமான வலைபக்கம் ஒன்று நேரம் கிடைக்கும்போது நி...ஓ புனிதமான வலைபக்கம் ஒன்று நேரம் கிடைக்கும்போது நிட்ச்சயம் வந்து படிப்பேன்

எல்லாருக்கும் இறைவன் ஒன்றுதானேAnonymoushttps://www.blogger.com/profile/02297881663291587767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-65134373521307291982010-11-18T16:35:42.727+01:002010-11-18T16:35:42.727+01:00@ Mohamed Ayoub K...
//அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்த...@ Mohamed Ayoub K...

//அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்துல்லாஹி பரக்காத்துஹு... பெருநாள் தொழுகை முடிந்தப் பிறகுதான் உங்கள் தளத்தை பார்க்க நேரிட்டது//

வ அலைக்குமுஸ்ஸலாம் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு! ஸாரி நானா, எல்லோருடைய பெருநாளுக்கும் முந்திதான் இந்த பகுதிகளைப் போட்டேன். இன்னும் கொஞ்சம் முன்பாகவே நான் போட்டிருக்கணும். அதிக வேலைகள் இருந்ததால் தாமதமாகிவிட்டது.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-50854438841944598212010-11-18T15:51:44.121+01:002010-11-18T15:51:44.121+01:00@ G u l a m...
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி.,...@ G u l a m...

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி.,.... இன்ஷா அல்லாஹ் பெரு நாள் முடிந்து அதை தொடர்ந்த (அரபா தினம் முடியும் வரை) மூன்று தினம் நோன்பு நோற்பது கூடாது குறித்த விளக்கமும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே...//

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...! உண்மைதான் தம்பி. அதையும் சேர்த்துவிடதான் நினைத்தேன். "சுன்னத்தான நோன்புகளும் நோன்பு நோற்கக் கூடாத நாட்களும்" என்ற தலைப்பில் ஏற்கனவே அதைப்பற்றி சொல்லிவிட்டதால், ஒவ்வொரு பதிவும் நீளமாவதைத் தவிர்க்க மீண்டும் சொல்லாமல் விட்டுவிட்டேன். சுருக்கமாகவாவது சொல்லிதான் இருக்கணும். இன்ஷா அல்லாஹ் முடிந்தால் சேர்த்துவிடுகிறேன். கருத்துக்கு நன்றி தம்பி.

//கடந்து சென்ற ஈதுல் அல்ஹாவை நல்லவிதமாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அல்லாஹ் நிறைந்த செல்வத்தையும் நீடித்த செல்வத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாரி வழங்குவனாக!
நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக..!//

அல்ஹம்துலில்லாஹ், நல்லவிதமாக போனது. தங்களின் துஆவுக்கு நன்றிகள். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்களும், சலாமும்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-88389582978149035122010-11-18T14:24:12.827+01:002010-11-18T14:24:12.827+01:00அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்துல்லாஹி பரக்காத்துஹு அரும...அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்துல்லாஹி பரக்காத்துஹு அருமையான விளக்கம் பெருநாள் தொழுகை முடிந்தப் பிறகுதான் உங்கள் தளத்தை பார்க்க நேரிட்டது.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-75415112411551136372010-11-18T10:14:46.975+01:002010-11-18T10:14:46.975+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி., ஹஜ் பெரு நாள் கு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி., ஹஜ் பெரு நாள் குறித்த விளக்கமான பதிவு.இன்ஷா அல்லாஹ் பெரு நாள் முடிந்து அதை தொடர்ந்த (அரபா தினம் முடியும் வரை) மூன்று தினம் நோன்பு நோற்பது கூடாது குறித்த விளக்கமும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே... கடந்து சென்ற ஈதுல் அல்ஹா வை நல்லவிதமாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அல்லாஹ் நிறைந்த செல்வத்தையும் நீடித்த செல்வத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாரி வழங்குவனாக!
நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக..!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3566347002406765712010-11-17T15:09:37.431+01:002010-11-17T15:09:37.431+01:00@ Vijisveg Kitchen...
//ஊங்களுக்கும் உங்கள் குடு...@ Vijisveg Kitchen...

//ஊங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்காள் அஸ்மா//

வாழ்த்துக்கு நன்றி விஜி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30459414876399856442010-11-17T14:08:46.951+01:002010-11-17T14:08:46.951+01:00ஊங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் பெருநா...ஊங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்காள் அஸ்மாVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-54286962614143614392010-11-17T11:51:11.456+01:002010-11-17T11:51:11.456+01:00@ Mahi...
//தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!...@ Mahi...

//தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!//

வாழ்த்துக்கு நன்றி மஹி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-2258801294877060692010-11-17T06:10:25.166+01:002010-11-17T06:10:25.166+01:00தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83869742304827939942010-11-16T18:32:31.475+01:002010-11-16T18:32:31.475+01:00@ ஜெய்லானி...
//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களு...@ ஜெய்லானி...

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன் > ஜெய்லானி <//

வ அலைக்குமுஸ்ஸலாம் ஜெய்லானி நானா! உங்களின் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்களும் சலாமும் கூறிவிடுங்கள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-89213967410177931302010-11-16T16:29:50.946+01:002010-11-16T16:29:50.946+01:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குட...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன் > ஜெய்லானி <ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com