tag:blogger.com,1999:blog-8809931096790547608.post3590946850891806192..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: முள்ளங்கிக் கீரை வதக்கல்அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-867386114228265752020-06-19T18:24:42.100+02:002020-06-19T18:24:42.100+02:00நன்றி ரஸியா. முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்நன்றி ரஸியா. முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77566368260455592832020-05-22T19:08:00.332+02:002020-05-22T19:08:00.332+02:00நிறைய பேர் விரும்பி சாப்பிடுறாங்க இன்ஷா அல்லாஹ் நா...நிறைய பேர் விரும்பி சாப்பிடுறாங்க இன்ஷா அல்லாஹ் நானும் முயற்ச்சி செய்கிறேன் அஸ்மாrasiahttps://www.blogger.com/profile/12502833489500923807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-91125840477355736092010-09-19T22:04:33.307+02:002010-09-19T22:04:33.307+02:00@ சிநேகிதி...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஃபா...@ சிநேகிதி...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஃபாயிஜா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30336180620217850092010-09-19T20:49:22.148+02:002010-09-19T20:49:22.148+02:00பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குபார்க்கவே ரொம்ப நல்லா இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83450661460247062162010-09-19T20:22:40.061+02:002010-09-19T20:22:40.061+02:00@ Barakath...
//நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்த...@ Barakath...

//நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..?//

இதுல வேற சந்தேகமா உங்களுக்கு...?:) தாராளமா சாப்பிடுங்க! சாப்பிடும் முன் அப்படியே கீழே கொடுத்துள்ள குறிப்பையும் பார்த்துக்கோங்க.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-75307278847617797802010-09-19T18:24:22.529+02:002010-09-19T18:24:22.529+02:00நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..?
என் மனைவி ...நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..?
என் மனைவி டா செஞ்சு தரசொல்லிஇருக்கேன்.. லாத்தா..!!!Barakathhttps://www.blogger.com/profile/06009658679739177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77544340495076072012010-09-19T12:32:14.103+02:002010-09-19T12:32:14.103+02:00@ Riyas...
//ம்ம்ம்ம் சூப்பர்// சாப்பிட்டு பாருங்...@ Riyas...

//ம்ம்ம்ம் சூப்பர்// சாப்பிட்டு பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Riyas!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-63658225145774756072010-09-19T12:29:12.270+02:002010-09-19T12:29:12.270+02:00@ ஹைஷ்126...
ஆமாம் ஹைஷ் அண்ணா...! அது தெரியாதா உங...@ ஹைஷ்126...

ஆமாம் ஹைஷ் அண்ணா...! அது தெரியாதா உங்களுக்கு? உங்க வீட்டில இருக்குற எல்லா நார்மல் ஃப்ரைங் பேனையும் எடுத்து ஒருமுறை இப்படி மிளகாய் வற்றல் போட்டு தாளித்து பாருங்க... அப்படியே நான் ஸ்டிக் பேனா மாறிடும்!:))

அது என்னன்னே தெரியல போங்க, நானும் அந்த ஸ்டெப்பில் எடுத்த எல்லா ஸ்நேப்பையும் பார்த்துட்டேன், இப்படிதான் நார்மல் பேன் மாதிரியே தெரியுது. உங்க வருகைக்கு நன்றிண்ணா! (உங்கள் கவலைகள் குறைந்து, கமெண்ட் கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது!)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-66679992467477227422010-09-19T05:53:07.739+02:002010-09-19T05:53:07.739+02:00ம்ம்ம்ம் சூப்பர்ம்ம்ம்ம் சூப்பர்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-17712281063100255792010-09-19T01:59:26.518+02:002010-09-19T01:59:26.518+02:00மிளகாய் வற்றல் போட்டு தாளித்தால் நார்மல் ஃப்ரைங் ப...மிளகாய் வற்றல் போட்டு தாளித்தால் நார்மல் ஃப்ரைங் பேன் நான் ஸ்டிக்காக மாறி விடுமோ ? :)))

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49454135063694996732010-09-18T23:26:24.491+02:002010-09-18T23:26:24.491+02:00@ மின்மினி RS...
//முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் ...@ மின்மினி RS...

//முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும்.//

அப்போ நீங்களும் முள்ளங்கிக் கீரை பிரியர்தானா...?:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மின்மினி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-51860767938733983512010-09-18T21:33:10.835+02:002010-09-18T21:33:10.835+02:00முள்ளங்கி கீரை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. முள்ள...முள்ளங்கி கீரை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும். சில இடங்களில் முள்ளங்கி மட்டுமே விற்பார்கள். கீரையை தூரப்போட்டிருவாங்க..மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-21746859645254939732010-09-18T20:51:08.454+02:002010-09-18T20:51:08.454+02:00@ Starjan ( ஸ்டார்ஜன் )...
//எங்க வீட்டுல எங்கம்ம...@ Starjan ( ஸ்டார்ஜன் )...

//எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. //

அப்படியா...?! நாங்க 2, 3 வருங்களாகதான் இதை யூஸ் பண்ண ஆரம்பித்திருக்கோம். சூப்பர் டேஸ்ட்டா இருக்கு! அப்போ நீங்களாம் ஏற்கனவே டேஸ்ட் பார்த்தவங்கனு சொல்லுங்க :) உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30224654083475354872010-09-18T20:46:20.085+02:002010-09-18T20:46:20.085+02:00@ asiya omar...
//வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர...@ asiya omar...

//வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.//

இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் (கொஞ்சமா) சேர்க்கும்போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும் ஆசியாக்கா! 'சிக்கன் ஸ்டாக்'லாம் பவுடராக கிடைக்குதல்லவா, அதுமாதிரிதான் இருக்கும். வாங்கிப் பாருங்கள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-130455695348584702010-09-18T20:01:16.621+02:002010-09-18T20:01:16.621+02:00அஸ்மா.. எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால்...அஸ்மா.. எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. சாப்பிட்டால் சுவை அதிகம். நான் விரும்பி சாப்பிடுவேன்..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-57339982870557947422010-09-18T19:52:05.506+02:002010-09-18T19:52:05.506+02:00வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை ...வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com