tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4250351602487370378..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: ஃபிரான்ஸ் மக்களின் உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்குமா?அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-7110177441842499522012-05-06T09:39:27.697+02:002012-05-06T09:39:27.697+02:00சகோ அஸ்மா,
இன்னைக்கி ப்ரான்ஸில் ஜனாதிபதி தேர்தலின...சகோ அஸ்மா,

இன்னைக்கி ப்ரான்ஸில் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று, இதைப் பத்தி ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து ஏமாந்தேன். ரொம்ப பிஸியாய் இருக்கீங்க போல...
:(Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87757633616117238112012-05-03T10:51:37.082+02:002012-05-03T10:51:37.082+02:00More Entertainment said...
hii.. Nice Post Thanks...More Entertainment said...

hii.. Nice Post Thanks for sharingஅஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-35186260346040502542012-04-18T10:55:03.134+02:002012-04-18T10:55:03.134+02:00@ kari kalan
//ஒரு சிறு திருத்தம் சகோ
நம் மாநிலத்...@ kari kalan

//ஒரு சிறு திருத்தம் சகோ
நம் மாநிலத்தில் என்று சொல்லுங்கள். ஏனென்றால் டில்லியில் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்து கொள்வார்கள்//

தேர்தல் சமயத்தில் கூடவா அப்படி இருப்பார்கள்?! கவனிச்சதில்லையே..!

//நம் சென்னையில் தான் எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவர் ஆகி விடுவார்//

:))))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-3220723630447906372012-04-18T10:50:11.172+02:002012-04-18T10:50:11.172+02:00@ kari kalan
//பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்ன...@ kari kalan

//பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்க போலிருக்கு. போற போக்க பார்த்தா, நீங்களும் ஒரு நாள் அதில குதிச்சிட போறீங்க :))//

ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அதிபரை(Mr.Jacques Chirac)தெரியும், எங்க ஊர் மேயரைத் தெரியும். வேறெதுவும் இங்குள்ள அரசியலில் தெரியாது :) அப்படியே இருக்கக் கூடாதுன்னுதான் கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சாச்சு :-)

//ஆனாலும் சர்க்கோஸிதான் தற்போதைய ஜனாதிபதி ன்னு சுட்டியிருக்கலாம்
அதே போல மரீன் லெப்பன் பத்தியும் இரண்டொரு வார்த்தை சொல்லியிருந்தால் பதிவு ஒரு முழுமை அடைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்//

சொல்லியிருக்கேனே சகோ.. கவனிக்கலயா? 4 வது படத்திற்கும் மேலே உள்ள பேராவில் பாருங்க. "தற்போதைய அதிபர் UMP (Union for Popular Movement) கட்சியின் நிக்கோலா சர்கோஸிக்கும்...." என்று குறிப்பிட்டுள்ளேனே? மரீன் லப்பன் பற்றியெல்லாம் எழுதினால் அத்துடன் இன்னும் சில தகவல்களையும் சேர்த்து எழுதவேண்டிவரும். பதிவு நீளமாகும் என்பதால் கட் பண்ணியாச்சு. ஃபிரெஞ்சு தேர்தல் நிலைப் பற்றிய ஒரு ஷார்ட் இன்ட்ரோதான் இது :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-55906977294978880422012-04-18T05:44:20.097+02:002012-04-18T05:44:20.097+02:00//என்னதான் இருந்தாலும் எதிரெதிர் கட்சித் தலைவர்களை...//என்னதான் இருந்தாலும் எதிரெதிர் கட்சித் தலைவர்களை நம்ம நாட்டில இப்படி பார்த்ததுண்டா...?!! :)//
ஒரு சிறு திருத்தம் சகோ
நம் மாநிலத்தில் என்று சொல்லுங்கள். ஏனென்றால் டில்லியில் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்து கொள்வார்கள். நம் சென்னையில் தான் எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவர் ஆகி விடுவார்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-58817325505908884352012-04-18T05:39:38.095+02:002012-04-18T05:39:38.095+02:00என்ன சகோ, பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்னிப்பா ...என்ன சகோ, பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்க போலிருக்கு. போற போக்க பார்த்தா, நீங்களும் ஒரு நாள் அதில குதிச்சிட போறீங்க :))
பதிவு நல்லாயிருக்கு.
ஆனாலும் சர்க்கோஸிதான் தற்போதைய ஜனாதிபதி ன்னு சுட்டியிருக்கலாம்
அதே போல மரீன் லெப்பன் பத்தியும் இரண்டொரு வார்த்தை சொல்லியிருந்தால் பதிவு ஒரு முழுமை அடைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com