tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4284804761017941101..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: கோடை விடுமுறைக் கொண்டாட்டம்!அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-76620406731587831652011-07-23T23:01:34.459+02:002011-07-23T23:01:34.459+02:00@ vanathy...
//வாவ்! சூப்பர் படங்கள் & விளக்...@ vanathy...

//வாவ்! சூப்பர் படங்கள் & விளக்கங்கள்// கருத்துக்கு வானதி!

//உங்கள் மகன் அழகா இருக்கிறார்//

மீண்டும் நன்றிகள் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82507768433946653312011-07-21T16:36:57.001+02:002011-07-21T16:36:57.001+02:00வாவ்! சூப்பர் படங்கள் & விளக்கங்கள். உங்கள் மக...வாவ்! சூப்பர் படங்கள் & விளக்கங்கள். உங்கள் மகன் அழகா இருக்கிறார்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-68826404809958630682011-07-19T13:30:09.861+02:002011-07-19T13:30:09.861+02:00@ Vijiskitchencreations...
//asma super all the ...@ Vijiskitchencreations...

//asma super all the pictures and your son too.
I like your detailed writing//

நன்றி விஜி :)

//BYW how are u? Very long back I am visiting your blog.
U did't go to India for vacation?//

நான் நலமே விஜி! நீங்க எப்படியிருக்கீங்க? நாங்கள் இந்த வருடம் வகேஷன் செல்லவில்லை விஜி. நீங்கள் இப்போ இந்தியாவில் இருக்கீங்களா? உங்களுக்கு முடியும்போது இனி வாங்க விஜி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-58300825440023747632011-07-19T05:02:13.678+02:002011-07-19T05:02:13.678+02:00asma super all the pictures and your son too.
I li...asma super all the pictures and your son too.
I like your detailed writing. BYW how are u? Very long back I am visiting your blog.
U did't go to India for vacation?Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-64221295056138761762011-07-19T00:31:49.684+02:002011-07-19T00:31:49.684+02:00@ இமா...
//எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி...@ இமா...

//எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்டால்தான். ஃபஃபே எல்லாம் கிடையாது. இன்டியன், சாமோவன், டொங்கன் என்று தனித்தனி ஃபுட் ஸ்டால் இருக்கும். கேக் ஸ்டால் மட்டும் பெரிதாக இருக்கும்//

லண்டனிலும் அப்படிதான் என்று கேள்விப்பட்டேன் இமா. அதுவும் நல்லதுதான்.

//இப்படி எல்லாம் ரசித்துப் படம் பிடிக்க வேறு பாடசாலையில் நடக்கும் காலாவுக்குத் தான் போக வேண்டும் நான். எங்க ஸ்டால் வேலை முடிச்சு நிமிர்ந்து பார்க்கும் போது காலா கிட்டத்தட்ட வெறுமையாகி இருக்கும்//

பொறுப்பான ஒரு டீச்சரான உங்களுக்கு யாராவது முன்கூட்டியே இனி எடுத்து வைக்கச் சொல்லிடுங்க இமா ;))

//அஸ்மா.. ;) அடுத்த தடவை 'ரெக்கார்ட்' கிடைக்குதா என்றும் பாருங்க//

நிச்சயம் பார்க்கிறேன் இமா. இல்லாட்டா என்ன..., அப்படியே நம்ம இமா ஒரு பார்சல் பண்ணிடுவாங்க இங்கே :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-40641176904855049052011-07-17T23:07:30.941+02:002011-07-17T23:07:30.941+02:00எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்டால்தான். ...எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்டால்தான். ஃபஃபே எல்லாம் கிடையாது. இன்டியன், சாமோவன், டொங்கன் என்று தனித்தனி ஃபுட் ஸ்டால் இருக்கும். கேக் ஸ்டால் மட்டும் பெரிதாக இருக்கும்.

இப்படி எல்லாம் ரசித்துப் படம் பிடிக்க வேறு பாடசாலையில் நடக்கும் காலாவுக்குத் தான் போக வேண்டும் நான். எங்க ஸ்டால் வேலை முடிச்சு நிமிர்ந்து பார்க்கும் போது காலா கிட்டத்தட்ட வெறுமையாகி இருக்கும்.

அஸ்மா.. ;) அடுத்த தடவை 'ரெக்கார்ட்' கிடைக்குதா என்றும் பாருங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-69776127360992789802011-07-15T14:53:19.643+02:002011-07-15T14:53:19.643+02:00@ மனோ சாமிநாதன்...
//சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! பு...@ மனோ சாமிநாதன்...

//சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!//

தங்களின் முதல் வருகை சந்தோஷம் மனோ மேடம் :) கருத்துக்கும் நன்றி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-12298928895670452882011-07-15T14:35:20.268+02:002011-07-15T14:35:20.268+02:00@ bat...
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//அருமையான ...@ bat...

வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//அருமையான பதிவு//

நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-4066406640683408172011-07-13T18:02:09.950+02:002011-07-13T18:02:09.950+02:00சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! புகைப்படங்கள் அனைத்தும் அ...சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-32544293140347293622011-07-13T13:00:35.286+02:002011-07-13T13:00:35.286+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவுஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவுRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-77500409348274153572011-07-11T23:47:31.122+02:002011-07-11T23:47:31.122+02:00@ ஹுஸைனம்மா...
//ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே.....@ ஹுஸைனம்மா...

//ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே..

அப்ப அடுத்தது தம்ரூட் செய்முறை பதிவுதானே? ;-))))//

உண்மையில் நேரம் போனதே தெரியாமல்தான் நின்றோம் :) அடுத்த பதிவு தம்ரூட் போட்டாப் போச்சு. ஆனா யாரிடமும் எந்த வேலையும் ஆர்டர் பண்ணாமல் நீங்களே செய்துப் பார்த்து வந்து சொல்லணும், சரியா? :))) வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-42402048295484471802011-07-11T23:25:32.082+02:002011-07-11T23:25:32.082+02:00@ angelin...
//அழகான படங்கள்//
நன்றி ஏஞ்சலின் :...@ angelin...

//அழகான படங்கள்//

நன்றி ஏஞ்சலின் :)

//உணவை வீணாக்காமல் நல்ல யோசனை. இங்கே என் மகள் பள்ளியிலும் நடந்தது ஆனா எல்லாத்துக்கும் பணம் தான் .
மேலும் ஆசிரியர்களே உணவை பரிமாறினர்.அதனால் வீண் ஆக சாத்தியமில்லை .பகிர்வுக்கு நன்றி//

அப்படியா.. நீங்கள் எந்த நாட்டில் சொல்கிறீர்கள்.. அமெரிக்காவிலா? உணவு வீணாகாமல் இருப்பதே சந்தோஷமான விருந்து :) உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-35339645280618802502011-07-11T23:18:54.961+02:002011-07-11T23:18:54.961+02:00@ athira...
//அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்க...@ athira...

//அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்கமும். உங்கள் மகன்தானே படத்திலிருப்பவர்.. அழகாக இருக்கிறார்//

ஆமா அவரேதான் :) நன்றி அதிரா :)

//ஸ்கூல் குழந்தைகளை இப்படி பப்ளிக்கில் போடுவது பறவாயில்லையோ அஸ்மா? இங்கு அதற்கெல்லாம் தடா..//

குழந்தைகளின் பெயர், வயது, சொந்த நாடு போன்ற டீட்டெய்ல்களோடுதான் கொடுக்கக் கூடாது அதிரா. சும்மா பொதுவாக படம் கொடுக்கலாம். லண்டனில் இதுக்குக்கூட தடாவா? :) ம்.. சரியாப் போச்சு போங்க.. வருகைக்கு நன்றி அதிரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-79418306051980910392011-07-11T23:14:53.854+02:002011-07-11T23:14:53.854+02:00@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...
வ...@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...

வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//சுவாரஸ்யமான பகிர்வு..!
படங்கள் அனைத்துமே அருமை..!
மாஷாஅல்லாஹ்//

நன்றி சகோ :)

//"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)//

இறைவனின் கட்டளை எங்கு மீறப்பட்டாலும் அங்கு நம் சக்திக்கு உட்பட்ட முயற்சியை எடுக்கிறோம். ஆனால் இங்கு இப்படி ஒரு மாற்றம் வரும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. ஏதாவது ஒருவழி பண்ணி வீணாகாமல் தடுக்கட்டுமேன்னு நினைத்து சொன்னதுதான். அது நல்லதாக முடிந்துவிட்டது :)

//அப்புறம் அடி சக்கை....
நம்மூர் 'தம்ரூட்'(ரவா அடை)-ஐ பிரான்சிலும் வெற்றிக்கொடி நாட்ட வைத்ததற்கு பாராட்டுக்கள் சகோ.அஸ்மா..!//

:))) ஒவ்வொரு ஃபங்ஷனிலும் ஏதாவது நம்மூர் ஐட்டத்தை இடம் பெறச் செய்தால்தான் திருப்தியாக இருக்கும் :) வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-52283931301441155132011-07-11T23:07:33.964+02:002011-07-11T23:07:33.964+02:00@ ஜெய்லானி...
//உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்...@ ஜெய்லானி...

//உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்த ஐடியா சூப்பர் சகோஸ் :)//

இதற்கு முன்பே சில ஸ்கூல்களில் இதுபோன்ற முறை வைத்திருக்கிறார்களாம். மக்கள் 'சும்மா'ன்னாதான் இஷ்டத்துக்கு வீணாக்குவார்களே.. இனி இதுதான் சரிப்பட்டு வரும் அவங்களுக்கு :)

//இண்ட்லியில் என்ன பிராப்ளமுன்னு தெரியல ஓட்டு போட முடியல//

ஆமா சகோ. நாம் ஓட்டு போட்டு ஒருசில நாட்களுக்கு பிறகுதான் அது தெரிகிறது. அதுவரை நம்ம போஸ்ட்டை சப்மிட் பண்ணாத மாதிரியே உள்ளது. இந்த பிரச்சனையை கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு மேல் கவனிக்கிறேன். என்னன்னு தெரியல. எப்படி சால்வ் பண்ணுவதுன்னு தெரிந்தால் சொல்லுங்க சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82059264389184008242011-07-11T22:59:56.144+02:002011-07-11T22:59:56.144+02:00@ ஜெய்லானி...
//ஆஹா.... படத்தை பார்க்கும் போதே ந...@ ஜெய்லானி...

//ஆஹா.... படத்தை பார்க்கும் போதே நமது மனமும் குழந்தை யைபோல குதுகலிக்கிறது ....//

உண்மைதான் சகோ. குழந்தைகளின் சந்தோஷத்தைப் பார்க்கும்போது நாமும் அவர்களோடு ஒன்றிப்போய் விடுவோம்.

//என்னது தம்ரூட் ...இந்தியன் கேக்காஆஆஆ அவ்வ்வ்வ்//

சிம்பிளான 'தம்ரூட்' பெயரையே சொல்ல வராமல் அவங்க இஷ்டத்துக்கு மாற்றிக்கிட்டாங்க, போனா போகட்டும்... :-) வருகைக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-67824699611550960442011-07-11T16:01:48.641+02:002011-07-11T16:01:48.641+02:00ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே..
அப்ப அடுத்தது தம்...ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே..

அப்ப அடுத்தது தம்ரூட் செய்முறை பதிவுதானே? ;-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-71728632789688551702011-07-11T15:35:11.824+02:002011-07-11T15:35:11.824+02:00அழகான படங்கள் .உணவை வீணாக்காமல் நல்ல யோசனை .
இங்கே...அழகான படங்கள் .உணவை வீணாக்காமல் நல்ல யோசனை .
இங்கே என் மகள் பள்ளியிலும் நடந்தது ஆனா எல்லாத்துக்கும் பணம் தான் .
மேலும் ஆசிரியர்களே உணவை பரிமாறினர்.அதனால் வீண் ஆக சாத்தியமில்லை .பகிர்வுக்கு நன்றி . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-31951263061944994052011-07-11T00:17:08.775+02:002011-07-11T00:17:08.775+02:00அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்கமும். உங்கள் மகன...அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்கமும். உங்கள் மகன்தானே படத்திலிருப்பவர்.. அழகாக இருக்கிறார்.

ஸ்கூல் குழந்தைகளை இப்படி பப்ளிக்கில் போடுவது பறவாயில்லையோ அஸ்மா? இங்கு அதற்கெல்லாம் தடா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-27905456836774628472011-07-10T18:47:39.968+02:002011-07-10T18:47:39.968+02:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.அஸ்மா,
சுவாரஸ்யமான...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.அஸ்மா,
சுவாரஸ்யமான பகிர்வு..!
படங்கள் அனைத்துமே அருமை..!
மாஷாஅல்லாஹ்.

"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)

உணவு வீணாகாமல் இருக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு ஈருலகிலும் தங்களுக்கு நற்கூலி கிடைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

அப்புறம் அடி சக்கை....
நம்மூர் 'தம்ரூட்'(ரவா அடை)-ஐ பிரான்சிலும் வெற்றிக்கொடி நாட்ட வைத்ததற்கு பாராட்டுக்கள் சகோ.அஸ்மா..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-51438002322684287622011-07-10T18:43:45.542+02:002011-07-10T18:43:45.542+02:00##
இண்ட்லியில் என்ன பிராப்ளமுன்னு தெரியல ஓட்டு போட...##
இண்ட்லியில் என்ன பிராப்ளமுன்னு தெரியல ஓட்டு போட முடியல

##ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-76784005600006761702011-07-10T18:37:41.420+02:002011-07-10T18:37:41.420+02:00உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்த ஐடியா சூப்பர் சக...உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்த ஐடியா சூப்பர் சகோஸ் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-36296276113753554042011-07-10T18:36:32.631+02:002011-07-10T18:36:32.631+02:00ஆஹா.... படத்தை பார்க்கும் போதே நமது மனமும் குழந்த...ஆஹா.... படத்தை பார்க்கும் போதே நமது மனமும் குழந்தை யைபோல குதுகலிக்கிறது ....

என்னது தம்ரூட் ...இந்தியன் கேக்காஆஆஆ அவ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com