tag:blogger.com,1999:blog-8809931096790547608.post4964470551785843276..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: நீங்கா நினைவுகள்! (ஹஜ் - 2)அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-43888123200910267392012-12-18T21:47:55.277+01:002012-12-18T21:47:55.277+01:00வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.
//உங்களுடன் சேர்...வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

//உங்களுடன் சேர்ந்து நாங்களும் மக்காவிற்கு பயணித்தது போல் ஓர் மெய்சிலிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது//

அல்ஹம்துலில்லாஹ்! :)

//அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் சகோ.//

நிச்சயம் வந்து படிங்க சகோ, இன்ஷா அல்லாஹ். வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-41597004357884167852012-12-18T21:42:11.452+01:002012-12-18T21:42:11.452+01:00//ஏன்னா அவங்க டீச்சரம்மாவுல்ல அதானலாதான்க்கா..//
...//ஏன்னா அவங்க டீச்சரம்மாவுல்ல அதானலாதான்க்கா..//

அப்படியா..?? :)))

//ஹஜ்ஜுக்கு போகாதவங்களையும் போகதூண்டும் எழுத்துக்களக்கா//

போகாத அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும், இன்ஷா அல்லாஹ். இதன் மூலம் ஒருசிலர் பயனடைந்தாலும் (அல்ஹம்துலில்லாஹ்) சந்தோஷமே!

நல்லபடியாக பஃஹ்ரைன் சேர்ந்து பொறுமையா படி மலிக்கா. பயண நேரத்திலும் வந்து படித்து கருத்திட்டதற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30113190784497565452012-12-15T14:51:11.088+01:002012-12-15T14:51:11.088+01:00வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.
//அல்ஹம்துலில்ல...வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

//அல்ஹம்துலில்லாஹ் இந்த தொடரை வாசிக்கும் பொது
நானும் சேர்ந்தே பயணிப்பதுபோல் உணருகிறேன்...//

தொடர்ந்து படிங்க சகோ. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-29027927920759225922012-12-15T14:15:00.542+01:002012-12-15T14:15:00.542+01:00//ஒவ்வொரு நிமிடத்தில் நடந்ததையும் அதற்கேற்ற உங்களி...//ஒவ்வொரு நிமிடத்தில் நடந்ததையும் அதற்கேற்ற உங்களின் உணர்வுகளையும் படிக்கும்போது ஹஜ் பயணத்தின்பொது நடப்பவற்றை நன்கு virtual modeல் அழகாக உணர முடிகிறது. நன்றிக்கா//

அல்ஹம்துலில்லாஹ். முடிந்தவரை இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கும் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் பானு :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-13597026150572052042012-12-15T09:59:43.641+01:002012-12-15T09:59:43.641+01:00அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹமதுல்லாஹ்,
மாஷா அல்லாஹ் ...அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் அருமையான தொடர் சகோ.

உங்களுடன் சேர்ந்து நாங்களும் மக்காவிற்கு பயணித்தது போல் ஓர் மெய்சிலிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது அல்ஹம்துலில்லாஹ். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் சகோ.mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-869316002585803172012-12-15T09:00:48.699+01:002012-12-15T09:00:48.699+01:00ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் க...ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைகளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்/ அஸ்மாக்கா சிறந்த உஸ்தாதும் கூட ஸாதிக்காக்கா.. அவங்க கைதேர்ந்து எழுதுவதில் ஆச்சர்யமேயில்லை. ஏன்னா அவங்க டீச்சரம்மாவுல்ல அதானலாதான்க்கா..

மாசா அல்லாஹ் அக்கா வெகு அருமையான எழுதுறீங்க ஹஜ்ஜுக்கு போகாதவங்களையும் போகதூண்டும் எழுத்துக்களக்கா.

தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த பதிவை பஃஹ்ரைனில் இருந்து படிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83352871239506529372012-12-15T08:57:48.456+01:002012-12-15T08:57:48.456+01:00அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
அல்ஹம்துலி...அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
அல்ஹம்துலில்லாஹ் இந்த தொடரை வாசிக்கும் பொது
நானும் சேர்ந்தே பயணிப்பதுபோல் உணருகிறேன்...
சஜாக்கல்லாஹ் ஹைர்... Akbarhttps://www.blogger.com/profile/07546458640516722617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-79210046624068562822012-12-15T06:02:09.644+01:002012-12-15T06:02:09.644+01:00மாஷா அல்ல்லாஹ்... முக்கிய நிகழ்வுகளை மட்டுமே எழுது...மாஷா அல்ல்லாஹ்... முக்கிய நிகழ்வுகளை மட்டுமே எழுதுவீங்கன்னு நினைத்தேன்.... ஒவ்வொரு நிமிடத்தில் நடந்ததையும் அதற்கேற்ற உங்களின் உணர்வுகளையும் படிக்கும்போது ஹஜ் பயணத்தின்பொது நடப்பவற்றை நன்கு virtual modeல் அழகாக உணர முடிகிறது. நன்றிக்கா.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-31851135469031121692012-12-14T19:08:37.740+01:002012-12-14T19:08:37.740+01:00சலாம் சகோ!
//அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்...சலாம் சகோ!

//அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்தை மாற்று மதத்தவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்//

உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா! :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-78688629706980666662012-12-14T19:00:55.664+01:002012-12-14T19:00:55.664+01:00//அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்...//அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்பிச்சிருந்தா இல்லியா அதையே நினச்சுண்டு படிச்சேனா, உன் பேரு பாக்கலேம்மா ஸாரி//

அதனால ஒண்ணும் பிரச்சனை இல்ல லஷ்மிம்மா :) அம்மா மாதிரி உள்ள நீங்க எதுக்கு ஸாரிலாம் கேட்டுட்டு? :) நீங்க கவனிக்காம பெயர்ல கன்ஃப்யூஸ் ஆகிட்டீங்கன்னு புரிஞ்சுதான் உங்களுக்கு சுட்டிக்காட்டினேன். மற்றபடி உங்கள் வருகை ரொம்ப சந்தோஷமே :-)

//நல்ல விஷயங்களை யார் மூலமாக தெரிஞ்சுண்டாலும் நல்லதுதானே. உங்க பழக்க வழக்கங்களும் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்தான்.அதுவும் ஹஜ் யாத்திரை பத்தி பூரா விஷயங்களும் தெரிஞ்சுக்க ஆசை//

உங்கள் ஆர்வமே எங்கள் உற்சாகம் :-) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க லஷ்மிமா. இயன்றவரை எல்லா விஷயங்களையும் நீங்க எல்லோரும் தெரிஞ்சிக்கிற மாதிரி கொடுக்க முயற்சி செய்கிறேன். (இறைவன் நாடினால்) :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-56658090537285198352012-12-14T15:58:53.318+01:002012-12-14T15:58:53.318+01:00சலாம்! அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்தை மாற்...சலாம்! அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்தை மாற்று மதத்தவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-83076710222703208572012-12-14T14:00:14.853+01:002012-12-14T14:00:14.853+01:00அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்பி...அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்பிச்சிருந்தா இல்லியா அதையே நினச்சுண்டு படிச்சேனா, உன் பேரு பாக்கலேம்மா ஸாரி. நல்ல விஷயங்களை யார் மூலமாக தெரிஞ்சுண்டாலும் நல்லதுதானே. உங்க பழக்க வழக்கங்களும் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்தான்.அதுவும் ஹஜ் யாத்திரை பத்தி பூரா விஷயங்களும் தெரிஞ்சுக்க ஆசை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-74506981294078528002012-12-14T10:47:08.229+01:002012-12-14T10:47:08.229+01:00வஅலைக்குமுஸ்ஸலாம் ஸாதிகா லாத்தா.
//ஸாதிகா அக்கா ஏ...வஅலைக்குமுஸ்ஸலாம் ஸாதிகா லாத்தா.

//ஸாதிகா அக்கா ஏதோ ஹஜ்ஜைபற்றி எழுதுவேன்.ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் எழுத இயாலாது என்று//

ஆமா.. அக்கா சொல்லிட்டா தங்கை எழுதாம இருக்கலாமான்னு சரி எழுதுறேன்னு சொன்னேன்:) அதுக்காக உங்க அளவுக்கு எழுதணும்னா இன்னும் ட்ரைனிங் வேணும் ஸாதிகா லாத்தா, இன்ஷா அல்லாஹ். அததான் அங்க சொன்னேன் :)

//இப்ப நானே வாயைபிளக்கும் அளவு ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைகளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்.தொடர்ந்து எழுதுங்க அஸ்மா//

என் தகுதிக்கு மீறி இருக்கு ஸாதிகா லாத்தா நீங்க சொல்றது :):) இருந்தாலும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

//சுஹைனா ஹஜ் விளக்கம் என்று 42 பகுதிகளாக எழுதியது போல் நீங்களும் எழுதி இனி ஹஜ்ஜுக்கு செல்லும் ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருவரும் உங்கள் பகிரவை படித்து விட்டு செல்லவேண்டுமதற்கு உங்கள் பகிர்வு உதவுகரமாக இருக்க வேண்டுமென்பதே என் அவா..

தங்கைக்கு இனிய வாழ்த்துகக்ள்//

தங்களின் ஆவல்படி இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த பதிவுகள் அமைய இறைவன் உதவி செய்வானாக! உற்சாகமூட்டும் தங்களின் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும், உடன் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-47713775775636142932012-12-14T09:41:57.489+01:002012-12-14T09:41:57.489+01:00அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா.ஹரத்தில் வைத்து என்ன சொன...அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா.ஹரத்தில் வைத்து என்ன சொன்னீர்கள்?ஸாதிகா அக்கா ஏதோ ஹஜ்ஜைபற்றி எழுதுவேன்.ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் எழுத இயாலாது என்று.இப்ப நானே வாயைபிளக்கும் அளவு ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைகளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்.தொடர்ந்து எழுதுங்க அஸ்மா.சுஹைனா ஹஜ் விளக்கம் என்று 42 பகுதிகளாக எழுதியது போல் நீங்களும் எழுதி இனி ஹஜ்ஜுக்கு செல்லும் ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருவரும் உங்கள் பகிரவை படித்து விட்டு செல்லவேண்டுமதற்கு உங்கள் பகிர்வு உதவுகரமாக இருக்க வேண்டுமென்பதே என் அவா..

தங்கைக்கு இனிய வாழ்த்துகக்ள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-71787268331298364112012-12-14T08:12:45.435+01:002012-12-14T08:12:45.435+01:00//ஏன் ஸாதிகா மக்கா நகர் வந்துட்டா “த்ல்பியா” சொல்ல...//ஏன் ஸாதிகா மக்கா நகர் வந்துட்டா “த்ல்பியா” சொல்ல முடியாதா?//

லஷ்மிம்மா..! நான் ஸாதிகா அக்கா இல்ல :) சரி பரவாயில்ல, அவங்க தங்கைதானே நான்.. :)

மக்கா நகர் வந்துட்டா தல்பியாவை நிறுத்திடணும் என்பது முஹம்மத் நபியவர்களின் வழிகாட்டல் லஷ்மிம்மா. பிறகு மீண்டும் ஹஜ்ஜுக்கான கிரியைகள் ஆரம்பிக்கும்போதுதான் சொல்லணும்.

//தல்பியாவின் அர்த்தமும் சொன்னதால நான்றாக புரிந்து ரசிக்க முடிகிரது.படங்களும் விளக்கங்களும் ரொம்ப சிறப்பாக இருக்கு//

தல்பியாவின் அர்த்தத்தை ரசித்தமைக்கு நன்றி லஷ்மிம்மா. படங்கள் இணையத்திலிருந்து எடுத்ததுதான். அந்த உணர்வு பூர்வமான நேரங்களில் க்ளிக் பண்ண நினைவு வருவது ரொம்ப அரிது! தங்களின் வருகைக்கு நன்றி லஷ்மிமா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-23513832992047146152012-12-14T04:05:06.853+01:002012-12-14T04:05:06.853+01:00'மக்கா நகர் வரும்வரை மட்டும்தானே 'தல்பியா&... 'மக்கா நகர் வரும்வரை மட்டும்தானே 'தல்பியா' சொல்லமுடியும்...

ஏன் ஸாதிகா மக்கா நகர் வந்துட்டா “த்ல்பியா” சொல்ல முடியாதா? தல்பியாவின் அர்த்தமும் சொன்னதால நான்றாக புரிந்து ரசிக்க முடிகிரது.படங்களும் விளக்கங்களும் ரொம்ப சிறப்பாக இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com