tag:blogger.com,1999:blog-8809931096790547608.post5591606282264408544..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: 'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சிஅஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-39121944665200878332012-08-17T19:34:06.692+02:002012-08-17T19:34:06.692+02:00//சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்...//சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்//

விருதுக்கு மிக்க நன்றி சகோதரி ராதா :) இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன். கூடவே செக் அல்லது கவர் ஏதும் உண்டா? ;)))அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-19972838608403182692012-08-17T19:19:30.159+02:002012-08-17T19:19:30.159+02:00//அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்..//

//ஆனால...//அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்..//

//ஆனால் ரொம்ப பெரிய வேலை போல் இருக்கு. நீங்க ரொம்ப பொறுமையாக செய்திருக்கிங்க.. மாஷா அல்லாஹ்//

அட... நீங்களுமா? :-) பெரிய வேலைலாம் இல்ல ஃபாயிஜா, சிம்பிள்தான். 'லிஸ்ட் 2' ல் சொல்லப்பட்டுள்ள காய்கறிகளை வெட்டுவதும், அடுப்பில் ஏற்றி இறக்குவதும் மட்டுமே வேலை :) மற்ற எல்லாமே ரெடிமேட் பொருட்கள்தானேபா? பிற்ச்சேர்க்கையும் பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஜா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-60285054761736359602012-08-17T19:14:19.158+02:002012-08-17T19:14:19.158+02:00//பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுத...//பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுதே!//

ரொம்ப சிம்பிள் வேலைதான் ஸாதிகா அக்கா. விளக்கமாக இருக்கணுமே என ஸ்டெப்ஸ் அதிகமாக கொடுத்தேன். உங்கள் எல்லோருடைய கமெண்ட்ஸ் பார்த்ததும் பிற்ச்சேர்க்கையில் விபரம் கொடுத்துள்ளேன் :-) இது வித்தியாசமான சத்துக்களோடு உண்மையில் ரொம்ப டேஸ்ட்டிதான் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-25749517098585338372012-08-17T19:08:20.330+02:002012-08-17T19:08:20.330+02:00//ஆத்தி! செம காரமா இருக்கும் போல :)//
ஸாரி ஆமினா...//ஆத்தி! செம காரமா இருக்கும் போல :)//

ஸாரி ஆமினா! பப்ரிகா தூளுக்கு, ரெட் பெப்பர்னு கொடுத்துட்டேன் :) திருத்திவிட்டேன், தேங்க்ஸ்! அரபிகளுக்கு அதிக காரம் பிடிக்காதுபா. சோ... இந்த ஃபெரீக் காரமில்லாமல் குழந்தைகள்கூட சாப்பிடுமளவுதான் இருக்கும் :)

//எக்கசக்க வேலையா இருக்கே அஸ்மா!//

இல்லபா. பிற்ச்சேர்க்கையைக் கொஞ்சம் பாருங்க :)

//வீட்டுக்கு யாராவது வந்தா அப்ப செய்யலாம் (நான் இல்ல... அவங்களதான் செய்ய சொல்லணும் அவ்வ்வ்வ்வ்வ்)//

நான் வந்தா செய்து தர்றேன் இன்ஷா அல்லாஹ். ஏன்னா இது ரொம்ப ஈசியா இருக்கும், அதனாலதான் ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-2337162164044107582012-08-17T18:55:01.714+02:002012-08-17T18:55:01.714+02:00@ Uday
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.@ Uday

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26338218966336851752012-08-17T17:12:56.683+02:002012-08-17T17:12:56.683+02:00சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளு...சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15160555873130109522012-08-17T13:08:54.764+02:002012-08-17T13:08:54.764+02:00அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்.. ஆனால் ரொம்ப பெரிய...அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்.. ஆனால் ரொம்ப பெரிய வேலை போல் இருக்கு. நீங்க ரொம்ப பொறுமையாக செய்திருக்கிங்க.. மாஷா அல்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86842690989998782042012-08-17T09:20:54.233+02:002012-08-17T09:20:54.233+02:00பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுதே!...பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுதே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-24197458276698951402012-08-17T06:11:10.455+02:002012-08-17T06:11:10.455+02:00//4. ரெட் பெப்பர் தூள், சிக்கன் க்யூப், வெள்ளை &am...//4. ரெட் பெப்பர் தூள், சிக்கன் க்யூப், வெள்ளை & கறுப்பு மிளகுத் தூள் வகைகள், ஹரிஸா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.//

ஆத்தி! செம காரமா இருக்கும் போல :-)

எக்கசக்க வேலையா இருக்கே அஸ்மா! வீட்டுக்கு யாராவது வந்தா அப்ப செய்யலாம் (நான் இல்ல... அவங்களதான் செய்ய சொல்லணும் அவ்வ்வ்வ்வ்வ்)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-6685837563083695502012-08-17T02:09:42.282+02:002012-08-17T02:09:42.282+02:00Very Good... Nutritious Healthy and Tasty recipe.Very Good... Nutritious Healthy and Tasty recipe.Udayhttps://www.dodeals.innoreply@blogger.com