tag:blogger.com,1999:blog-8809931096790547608.post6592548856463326519..comments2024-02-29T10:17:47.093+01:00Comments on பயணிக்கும் பாதை: பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!அஸ்மாhttp://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8809931096790547608.post-35352384815652929212019-02-13T07:47:40.081+01:002019-02-13T07:47:40.081+01:00இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ள...இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ளவும Anonymoushttps://www.blogger.com/profile/02481867580231198027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26251928661949012142019-02-13T07:46:53.725+01:002019-02-13T07:46:53.725+01:00இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ள...இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ளவும Anonymoushttps://www.blogger.com/profile/02481867580231198027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-82616192333355811492017-12-09T07:12:53.259+01:002017-12-09T07:12:53.259+01:00இந்த பழம் தழிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் சொல்லுகள்...இந்த பழம் தழிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் சொல்லுகள் Anonymoushttps://www.blogger.com/profile/17687287913964509089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-87876866074687358782017-04-19T15:46:33.225+02:002017-04-19T15:46:33.225+02:00Dear friends...available in koyambedu market.rate ...Dear friends...available in koyambedu market.rate 250/kg...phone..044 24790576Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-56222161222699069802015-10-07T14:59:46.491+02:002015-10-07T14:59:46.491+02:00SuperSuperAnonymoushttps://www.blogger.com/profile/11544824641340791967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-76646500995246320632015-10-07T14:58:05.226+02:002015-10-07T14:58:05.226+02:00நன்றி இந்த பழம் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் ...நன்றி இந்த பழம் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ். அவசரம் ஒரு புற்று நோயாளிக்கு தேவைப்படுகிறது. இது உண்மைதானா. Cell 9790069648Anonymoushttps://www.blogger.com/profile/11544824641340791967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-29298537620145209342013-08-12T21:18:48.506+02:002013-08-12T21:18:48.506+02:00need that காட்டு ஆத்தா payam pls send me any fruit...need that காட்டு ஆத்தா payam pls send me any fruits shop owner number it urgentAnonymoushttps://www.blogger.com/profile/10050272509231657338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-30779885944552116002013-05-16T18:29:05.680+02:002013-05-16T18:29:05.680+02:00I am given to understand the following thro an art...I am given to understand the following thro an article from Indian Express published in the mid of April 2013.

Dr. Anto, No.6, Vasantham Colony, Kovaipudur, Coimbatore (+919854040424) has written an article in the Indian express that the fruit "GRAVIOLA" cures any type of CANCER. I have confirmed the information thro web also.

Cancer patients can approach him for getting the fruits thro him OR the same can also be had from the following contact info:
1. GMS fruit stall, Koyambedu, chennai- Mr. Manikandan-94443 66746
2. JOYS fruit stall, Koyambedu, chennai-94442 72149.

The said fruit can also be obtained from the leading Pazhamudir Nilayam in big cities like Coimbatore, Trichy & Madurai.goldenkinghttps://www.blogger.com/profile/07258335047837367114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-86051941202102147612012-04-14T12:01:31.508+02:002012-04-14T12:01:31.508+02:00@ sabina
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இந்த காட்ட...@ sabina

வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில்//

இல்லமா, அது துரியான் பழம் அல்ல! துரியான், பலா வகையாக இருந்தாலும் இந்தப் பழம் வேறு.

வருகைக்கு நன்றி சபீனா.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-22320456058677975972012-04-09T22:17:49.805+02:002012-04-09T22:17:49.805+02:00அஸ்ஸலாமு அலைக்கும் இந்த காட்டு ஆத்தா பலம் துரியான்...அஸ்ஸலாமு அலைக்கும் இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில் என் கணவர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் இது cergy saint cristophe இல் பிலால் கடையில் கிடைக்கும் நாம் வங்கியும் இருக்கிறோம் இங்கு உள்ளவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என ninaikkiren sabinainsaafhttps://www.blogger.com/profile/07195208913008175867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15462311951218812252012-02-22T12:59:41.533+01:002012-02-22T12:59:41.533+01:00@ இப்னு ஹாத்தூன்
//மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமா...@ இப்னு ஹாத்தூன்

//மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்?//

இதற்கு 'பாஞ்சு பழம்' என்ற பெயரும் உண்டா சகோ? தகவலுக்கு நன்றி.

//எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ? ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள்//

குமரி மாவட்டம் என்றால் எந்த ஊர் பக்கம் அதிகமாக கிடைக்கிறது? இப்போதும் அங்கு கிடைக்கிறதா? என்ற தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்க சகோ. சிலருக்கு தேவைப்படுகிறது.

//இத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்//

இன்ஷா அல்லாஹ், உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கட்டும் :)

//தகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)//

வருகைத்தந்து, கருத்துக்களிட்ட உங்களுக்கும் இந்த கட்டுரையைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உதவிய உங்கள் இல்லத்தரசிக்கும் என் நன்றிகள் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-90004698076404308912012-02-18T22:41:47.188+01:002012-02-18T22:41:47.188+01:00மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்? ...மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்? எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ? ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள். எங்கள் விளையில் (தோட்டம்) இது விளையும். நான் சிறுவனாக இருக்கும் போது இந்த பழத்தை பறித்து வீட்டுக்கு கொண்டு வந்தால் என்னைத் தவிர வேறு எவரும் சாப்பிடவும் மாட்டார்கள் :).

இத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்.

தகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)இப்னு ஹாத்தூன்https://www.blogger.com/profile/15183707063091727721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-7501074971233012292012-01-23T21:54:00.053+01:002012-01-23T21:54:00.053+01:00@ சைவம்
//If u can translate some article from en...@ சைவம்

//If u can translate some article from english to tamil pls mail me editor@tamilhealthcare.com//

முடிந்தால் தெரிவிக்கிறேன்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-26914697491486802682012-01-23T21:52:04.273+01:002012-01-23T21:52:04.273+01:00@ balkkis rani
வஅலைக்குமுஸ்ஸலாம்!
//நீங்க சொன்...@ balkkis rani

வஅலைக்குமுஸ்ஸலாம்!

//நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன்//

இல்லமா, அது துரியான் பழம் அல்ல! அதன் மலாய் பெயர் "Durian Belanda"

//[டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்//

புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை சகோதரி! :) நான் பதில் சொல்லதான் தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் :) இதிலுள்ள படங்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விசாரித்துப் பாருங்கள். கிடைத்தால் அவ்வப்போது சாப்பிடுங்கள் :) வருகைக்கு நன்றி :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-5544700330388107022012-01-23T21:46:28.528+01:002012-01-23T21:46:28.528+01:00@ Nizam
//உங்களுடைய blog வருவது இதுவே முதல்மு...@ Nizam

//உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி//

அல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ :)

//நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை// உண்மைதான் சகோ.

//இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-58742169447515455972012-01-16T08:16:06.071+01:002012-01-16T08:16:06.071+01:00அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரி...அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்balkkis raninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-6331997149477627712012-01-16T08:13:33.295+01:002012-01-16T08:13:33.295+01:00அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரி...அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்balkkis raninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-20691654796991646442012-01-15T14:33:46.191+01:002012-01-15T14:33:46.191+01:00If u can translate some article from english to ta...If u can translate some article from english to tamil pls mail me editor@tamilhealthcare.comHealthcare Raja Nellaihttps://www.blogger.com/profile/13683223591992922522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-49983163098022837222012-01-15T14:32:25.156+01:002012-01-15T14:32:25.156+01:00சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி...சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும் தங்களால் முடியுமா? ஆம் என்றால் editor@tamilhealthcare.com க்கு அஞ்சல் எழுதுங்கள்Healthcare Raja Nellaihttps://www.blogger.com/profile/13683223591992922522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15090495538725953382012-01-14T13:23:31.727+01:002012-01-14T13:23:31.727+01:00@ சைவம்
//அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இத...@ சைவம்

//அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்//

இந்த ப்ளாக்கின் ("பயணிக்கும் பாதை" என்ற) பெயருடன் தாராளமாக பிரசுரம் பண்ணிங்க சகோ. எப்படியோ எல்லோரும் பயனடைந்தால் சரிதான். தங்களின் பிரசுரத்திற்கு பிறகு முடிந்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-15515858311366545662012-01-14T12:39:24.522+01:002012-01-14T12:39:24.522+01:00உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதி...உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி, நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை. இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-80007183790028629322012-01-14T12:22:33.555+01:002012-01-14T12:22:33.555+01:00@ angelin
//நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கை...@ angelin

//நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .
கொடைக்கானலிலும் கிடைக்கும் என்கிறார்கள்
கள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன்//

கண்டிப்பாக சொல்லுங்க ஏஞ்சலின். அனைவருக்கும் உபயோகமா இருக்கும்.

//இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது//

உண்மைதான்! இதன் பலன் தெரியாமலே பழங்களோடு பழங்களாக சாதாரணமாக பயன்படுத்துவதைவிட, அதன் அருமைத் தெரிந்து 'உணவே மருந்து' என்ற வகையில் பயன்படுத்தும்போது கண்டிப்பாக எல்லா தரப்பு மக்களும் பலனடைவார்கள்.

//மற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன்//

எந்த நோய்க்கான ட்ரீட்மென்ட்டாக அதைத் தருகிறார்களாம் என்று கேட்டீர்களா? தெரிந்தால் பிறகு சொல்லுங்கள். நன்றி ஏஞ்சலின்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-37927966938580519702012-01-14T08:26:10.832+01:002012-01-14T08:26:10.832+01:00நல்ல பதிவு. இதை ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரம் செய...நல்ல பதிவு. இதை ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரம் செய்கிறேன்.Healthcare Raja Nellaihttps://www.blogger.com/profile/13683223591992922522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-90967525548394757892012-01-14T08:25:17.335+01:002012-01-14T08:25:17.335+01:00அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம்...அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்.Healthcare Raja Nellaihttps://www.blogger.com/profile/13683223591992922522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8809931096790547608.post-38171443540149602882012-01-12T17:45:36.184+01:002012-01-12T17:45:36.184+01:00நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு ...நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .
கொடைக்கானலிலும் கிடைக்கும் என்கிறார்கள்
கள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன் , இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது .
மற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com