அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 9 September 2010

ஈத் முபாரக்!
Eid ul-fitr scraps, greetings & graphicsஅஸ்ஸலாமு அலைக்கும்! உலகின் பல‌ பகுதிகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!

28 comments:

 1. ஈத் முபாரக்!//இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!
  //ஆமீன்!

  ReplyDelete
 2. @ ஸாதிகா...

  //ஈத் முபாரக்!// உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா!

  நல்லப‌டி ரமலான் நிறைவேறியது, அல்ஹம்துலில்லாஹ்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பானு கனி அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் என் பெருநாள் வாழ்த்துக்களையும் சலாமையும் கூறிவிடுங்கள்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 3. அன்புடன் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் அஸ்மா.

  ReplyDelete
 4. @ asiya omar...

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் அன்பான‌ பெருநாள் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா.

  தோழிகள் ஒவ்வொருவருக்கும்(என் ப்ளாக்கில் + உங்கள் ப்ளாக்கில் என்று) இரண்டிரண்டு முறை வாழ்த்து சொல்வதும் நல்லாதான் இருக்கு :)

  ReplyDelete
 5. முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்

  ReplyDelete
 6. @ Mohamed Ayoub K...

  உங்க‌ள் துஆவுக்கும் வருகைக்கும் நன்றி, அய்யூப் நானா!

  ReplyDelete
 7. Ashma,

  Happy to see here. I came through Sathika akka's blog.

  Happy Ramzan.

  ReplyDelete
 8. இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. @ Vijiskitchen...

  வாங்க விஜி, எப்படியிருக்கீங்க? நீங்க வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி! உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி விஜி!

  ReplyDelete
 10. @ Mrs.Menagasathia...

  உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி மேனகா! நீங்கள் ஃபிரான்ஸில் வசிக்கும் அறுசுவை தோழி மேனகாதானே? என் டவுட் கொஞ்சம் க்ளியர் பண்ணுங்களேன்!

  ReplyDelete
 11. இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.//

  ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
  தங்களு குடுதார் அனைவர்மீதும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்க இறைவன் அருளட்டும்.

  இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. @ அன்புடன் மலிக்கா...

  //தங்களு குடுதார் அனைவர்மீதும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்க இறைவன் அருளட்டும்.//

  வாங்க மலிக்கா! உங்களின் வருகையும் துஆவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி! உங்களால் முடியும்போது அப்பப்போ வந்து எட்டிப் பாருங்க!தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என்னுடைய‌ பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 15. @ மின்மினி RS...

  வாங்க தெற்கத்திப் பொண்ணு :) அஸ்ஸலாமு அலைக்கும்!

  உங்களுக்கும் உங்கள் சுற்றத்தார் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, மீண்டும் வருக‌!

  ReplyDelete
 16. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  அஸ்ஸலாமு அலைக்கும், ஸ்டார்ஜன் அண்ணன்! தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும்,

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

  வ ஸலாம்
  அன்னு

  ReplyDelete
 18. ஈத் முபாரக்.
  your site is very nice and good look.masha ALLAH.

  ReplyDelete
 19. அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 20. அஸ்மாவுக்கும் குடும்பத்தாருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. @ அன்னு...

  வ அலைக்குமுஸ்ஸலாம், வாங்க அன்னு...!(உங்க பெயரே அதுதானே? செல்லப் பெயரா?) உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்ப மக்கள் அனைவருக்கும் அதேபோல் என்னுடைய அன்பான ஈத் முபாரக்கையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
 22. @ பாத்திமா ஜொஹ்ரா...

  வாங்க பாத்திமா ஜொஹ்ரா! உங்கள் வாழ்த்துக்கும் என் தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. @ ஹைஷ்126....

  ஹைஷ் அண்ணா, வருக வருக! உங்கள் வாழ்த்தும் வருகையும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி!

  ReplyDelete
 24. @ இமா...

  அன்பு இமா! எப்படியிருக்கீங்க? நியூசிலாந்து பூகம்பம் கேள்விப்பட்டு உங்களையும் செபாம்மாவையும் அறுசுவையில் விசாரிக்க வந்தேனே, பார்த்தீர்களோ இல்லையோ தெரியல. நல்லவிதமாக இருப்ப‌து அறிந்து சந்தோஷம்!

  உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி இமா!

  ReplyDelete
 25. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும்
  என் இனிய ஈகைப் பெருநாள் நல வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. @ abul bazar/அபுல் பசர்...

  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

  தங்களுடன் தங்கள் குடும்பத்தாரும் மகிழ்வுடன் இந்நன்னாளைக் கொண்டாட என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. @ சிநேகிதி...

  வாழ்த்துக்கு நன்றி ஃபாயிஜா! அதேபோல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஈத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

  கதீஜாவுக்கு என் சலாமையும் பெருநாள் வாழ்த்துக்களும் சொல்லிடுங்க!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!