அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 12 September 2010

நோன்புப் பெருநாள் தொழுகை (2010) : ஸ்பெஷல் கவரேஜ்!
இந்தோனேஷியா
அமெரிக்கா
ஆப்கானிஸ்தான்சீனாஐக்கிய அரபு குடியரசுஈராக்
ஃபிரான்ஸ்ஈரான்ஜெர்மனிசூடான்கிரீஸ்கென்யாசெர்பியாபாகிஸ்தான்சவூதிவங்கதேசம்இஸ்ரேல்மொராக்கோலெபனான்நைஜீரியாஃபிலிப்பைன்ஸ்சோமாலியா

சூரினாம்தென் ஆஃப்ரிக்காதாய்லாந்துநிகரகுவா
ஸ்ரீலங்கா


அலகாபாத்மும்பைபோபால்பெங்களூருஐதராபாத்லக்னோகாரைக்கால்சிவகங்கைமங்களூருஅம்பா சமுத்திரம்சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதிகுன்னூர் ஊத்துப்பட்டரைதிண்டுக்கல் பேகம்பூர்சென்னை முத்தியால்பேட்செஞ்சிக் கோட்டைகள்ளக் குறிச்சிகோவை குனியமுத்தூர்நெல்லை மேலப்பாளையம்ராஜபாளையம் ஈத்கா மைதானம்திருப்பூர் நொய்யல் வீதிராமநாதபுரம் ஈத்கா மைதானம்திருவள்ளூர் பஜார் ஜாமியா மசூதிஉடுமலைவிருத்தாச்சலம்உத்தம பாளையம்

ஆசாத் நகர் (திருவாரூர் மாவட்டம்)காயல்பட்டிணம் ஈத்கா மைதானம்

source:dinamalar

30 comments:

 1. அருமை அஸ்மா.எல்லா நாடும்,நம்ம தமிழ்நாட்டில் பல இடங்களும் உள்ளனவே ! அட எங்க நெல்லை மேலப்பாளையமமும் இருக்கு.அமைச்சர் மைதீன்கான் அமர்ந்து தொழுகிறார்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு.கண்குளிர கண்டோம்.நன்றி அஸ்மா!

  ReplyDelete
 3. நல்ல கலக்சன் .
  நாங்க தான் அழக இருக்கோம்-சௌதி அரேபியா.
  எங்க மாவட்டம் இல்லை வருத்தம்-திருவாரூர்.

  ReplyDelete
 4. @ asiya omar...

  ஆமா ஆசியாக்கா, மற்ற நாடுகளோடு நம் தமிழ்நாட்டிலும் நிறைய இடங்களில் நடந்த தொழுகைகளும் உள்ளன. நீங்க‌ சொன்ன பிறகுதான் அமைச்சர் மைதீன்கான் யாரென்று பார்த்தேன். நன்றி!

  ReplyDelete
 5. @ ஸாதிகா...

  //அருமையான பகிர்வு.கண்குளிர கண்டோம்.// உண்மையிலே இப்படி பார்க்கும்போது ரொம்ப கண் குளிர்ச்சிதான் ஸாதிகா அக்கா!

  ReplyDelete
 6. @ ராஜவம்சம்...

  //நாங்க தான் அழக இருக்கோம்-சௌதி அரேபியா//

  ஏன்... சீனா, ஐக்கிய அரபு குடியரசு, ஜெர்மனி, நிகரகுவா, அலகாபாத், போபால் பள்ளிகளைப் பாருங்களேன். அழகாதான் இருக்கு! நம்ம தமிழ்நாட்டில் மக்கள் ஈத்காவில் தொழுவதால் பள்ளிகள் தெரியவில்லை. ரொம்பதான் பெருமை சவூதிக்கு :)

  //எங்க மாவட்டம் இல்லை வருத்தம்-திருவாரூர்//

  அடடா..! திருவாரூரின் வருத்தத்தைப் போக்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 7. நல்லதொரு தொகுப்பு, பாராட்டுக்கள் உலகம் சுற்றி வந்ததைபோன்ற ஒரு உணர்வு

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ் அழகான தொகுப்பு.. எங்க ஊர் காயலை காணமே......:-(

  ReplyDelete
 9. எங்க SRI LANKA வயும் போட்டு இருக்கீங்களே ரொம்ப நன்றிங்க....

  ReplyDelete
 10. Dear Sister,

  Assalaamu Alaikum (varah)...

  Subaanallah...thanks for sharing. stunning pics...

  your brother,
  Aashiq Ahamed

  ReplyDelete
 11. @ Mohamed Ayoub K...

  // உலகம் சுற்றி வந்ததைபோன்ற ஒரு உணர்வு//

  பெருநாள் அன்றைக்கு இப்படி சுற்றி வந்தால் நல்லாதான் இருக்கும்... :)

  ReplyDelete
 12. @ சிநேகிதி...

  //எங்க ஊர் காயலை காணமே......//

  காயல்பட்டிணமா...? தேடிப் பார்க்கிறேன், கிடைத்தால் தருகிறேன் ஃபாயிஜா!

  ReplyDelete
 13. @ Farhath...

  //எங்க SRI LANKA வயும் போட்டு இருக்கீங்களே//

  ஆமா ஃபர்ஹத், உங்க ஸ்ரீலங்காதான். அதில் குட்டியா நிற்பது நீங்கதானே? :-)

  ReplyDelete
 14. @ Aashiq Ahamed...

  //Subaanallah...thanks for sharing//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரர்!

  ReplyDelete
 15. super எல்லா நாடு+ஊரையும் சுற்றி வந்தோம். ரொம்ப நல்லா இருக்கு அஸ்மா.

  ReplyDelete
 16. மாஷா அல்லாஹ்....!!!!
  எப்படி இவலவ்வு போட்டோ collect பனுணிக... ரொம்ப நல்ல இருக்கு...

  ReplyDelete
 17. @ Vijiskitchen...

  //super எல்லா நாடு+ஊரையும் சுற்றி வந்தோம். ரொம்ப நல்லா இருக்கு அஸ்மா//

  நல்லா இருக்கா... ரொம்ப சந்தோஷம்!

  வருகைக்கு நன்றி விஜி!

  ReplyDelete
 18. @ Barakath...

  //மாஷா அல்லாஹ்....!!!!
  எப்படி இவலவ்வு போட்டோ collect பனுணிக... ரொம்ப நல்ல இருக்கு...//

  எப்படீன்னா.... எல்லாம் பத்திரிக்கையிலிருந்து கிடைத்தவைதான் உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொண்டேன். கீழேயே நோட் பண்ணியிருக்கேன். கருத்துக்கு நன்றி பரக்கத்!

  ReplyDelete
 19. அருமையான பதிவு..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 20. @ அஹமது இர்ஷாத்...

  //அருமையான பதிவு..பகிர்வுக்கு நன்றி..//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி இர்ஷாத்!

  ReplyDelete
 21. ரொம்பப் பொறுமையா படங்களைச் சேகரிச்சுருக்கீங்க போல!! வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. @ ஹுஸைனம்மா...

  //ரொம்பப் பொறுமையா படங்களைச் சேகரிச்சுருக்கீங்க போல!!//

  பொறுமையா தொகுத்து போட்டதுதான் என் வேலை; சேகரித்தது என் வேலை இல்லபா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிஸஸ்.ஹுஸைன்!

  ReplyDelete
 23. உங்களின் தொடர் தொடரட்டும், இன்ஷா அல்லாஹ் ஊருக்குப் போயிட்டு வந்து கருத்துரைகளை பரிமாரிக்கொள்ளாலாம் வருகிற வியாழன் ஊருக்கு போறேன் அக்கா.

  அஸ்ஸலாமு அலைக்கும்

  ReplyDelete
 24. @ Mohamed Ayoub K...

  இன்ஷா அல்லாஹ் , நல்லவிதமாக போய்விட்டு வாங்க! வ அலைக்குமுஸ்ஸலாம்.

  ReplyDelete
 25. @ ராஜவம்சம்...

  அண்ணன் ராஜவம்சம்! உங்களுக்காக திருவாரூர் மாவட்டம், ஆசாத் நகரில் நடைப்பெற்ற பெருநாள் தொழுகை படத்தை சேர்த்திருக்கிறேன் பாருங்கள்!

  ReplyDelete
 26. @ சிநேகிதி...

  தோழி ஃபாயிஜா! உங்களுக்காக காயல்பட்டிணத்தில் நடந்த பெருநாள் தொழுகையின் படம் சேர்த்திருக்கிறேன் பாருங்கள்!

  ReplyDelete
 27. நாடுகளாக வந்து ஊர் ஊராகவும் காட்டிட்டீங்க..நம்முடைய தொழுகைக்கு ஒரு அழகே அழகு தான்.

  Thalika

  ReplyDelete
 28. @ Thalika...

  //நாடுகளாக வந்து ஊர் ஊராகவும் காட்டிட்டீங்க..//ஜாலியா சுற்றிப் பார்த்தீங்களா தளிகா...?

  //நம்முடைய தொழுகைக்கு ஒரு அழகே அழகு தான்.// நிச்சயமா!

  ReplyDelete
 29. அருமையான கலெக்சன் அஸ்மா.. எப்படி இதெல்லாம் சேகரித்தீங்க.. ரொம்ப அருமை.. வாழ்த்துகள்..


  ///ராஜவம்சம் said...

  நல்ல கலக்சன் .
  நாங்க தான் அழக இருக்கோம்-சௌதி அரேபியா.///

  பெரிய ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ..

  ReplyDelete
 30. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  //அருமையான கலெக்சன் அஸ்மா.. எப்படி இதெல்லாம் சேகரித்தீங்க.. ரொம்ப அருமை.. வாழ்த்துகள்..//

  பத்திரிக்கையில் கிடைத்ததை ஒரே பக்கத்தில் தொகுத்து போட்டேன். அவங்க அவங்க ஊர் இல்லைன்னு கேட்டவங்களுக்கு மீண்டும் தேடி எடுத்து சேர்த்துவிட்டேன். அவ்வளவுதான் :) உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

  //ராஜவம்சம் said...

  நல்ல கலக்சன் .
  நாங்க தான் அழக இருக்கோம்-சௌதி அரேபியா.///

  பெரிய ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ..//

  என்னமோ போங்க... எங்க கண்ணுக்கு எல்லாமே அழகாதான் இருக்கு! (ஆனா,மக்காவின் அழகை தட்டிக்க முடியாது!) சில இடங்களை பார்ப்பதற்கு பாவமா இருக்கு! ex: ஈராக், கென்யா, செர்பியா

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!