சின்ன ப்ரேக்...!இங்கு வருகைத் தரும் உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும், அளவில்லா அருளும் உண்டாகட்டுமாக!

சில காரணங்களால் ஏற்கனவே எந்த இடுகையும் கொடுக்க இயல‌வில்லை. இந்த நிலை இன்னும் சில நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோகூட‌ தொடரலாம். எனவே இறைவன் நாடினால், நாம் பயணிக்கும் இந்த பாதையில் மீண்டும் (விரைவில்) சந்திப்போம். அதுவரை இதிலுள்ள மற்ற இடுகைகள் உங்களுக்கு பயனளிக்கலாம்.

8 comments

சீக்கிரம் வாங்க...

இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் பாதையில் பயணிப்போம்.

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html

@ GEETHA ACHAL...

//சீக்கிரம் வாங்க...//

விரைவில் வருவேன்(இறைவன் நாடினால்). நன்றி கீதாச்சல் :)

@ Starjan ( ஸ்டார்ஜன் )...

//இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் பாதையில் பயணிப்போம்//

நன்றி சகோ.

@ ஸாதிகா...

//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்//

இன்ஷா அல்லாஹ் எழுத முயற்சி செய்கிறேன். அழைப்புக்கு நன்றி ஸாதிகா அக்கா :)

@ Lakshmi...

//உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்//

அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லஷ்மிமா :)

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
EmoticonEmoticon

.