அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 13 October 2010

கண்களோடு மனதையும் கொள்ளைக் கொள்ளும் கஃபா!

புதிய கட்டிட பணிகளுக்கு பிறகு இறையில்லமான கஃஅபதுல்லாஹ்வின் கண்கொள்ளாக் காட்சி! சுப்ஹானல்லாஹ்!
















































(மெயிலில் அனுப்பி வைத்த தோழி தளிகாவுக்கு நன்றிகள்)

8 comments:

  1. எனக்கும் தளிகா மெயில் செய்திருந்தாங்க.அருமை.

    ReplyDelete
  2. @ asiya omar...

    //எனக்கும் தளிகா மெயில் செய்திருந்தாங்க.அருமை//

    உங்களுக்கும் அனுப்பினாங்களா? உடனே இதை போஸ்ட் பண்ணவேண்டும் என்றிருந்தேன். நேரமில்லாமல் இன்றுதான் முடிந்தது. வருகைக்கு நன்றி ஆசியாக்கா :)

    ReplyDelete
  3. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. அருமையான படங்கள் அஸ்மா. எங்க அம்மா அப்பா இருவரும் இந்த வருடம் முதல் தடவையாக ஹஜ் செல்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்கள் நலமுடன் திரும்பவும், அவர்களின் ஹஜ் கபூலாகவும் து'ஆ செய்யுங்கள். எனக்கும் எப்பொழுதடா போவோம் என்றே உள்ளது. படங்களையும் யூடியூபில் சில காணொளிகளையும் பார்த்தபின் ஆவல் அதிகமாகிக் கொண்டே போகிறது. நன்றி பகிர்விற்கு. :)

    ReplyDelete
  5. @ ஸாதிகா...

    //பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றது//

    ஆமா ஸாதிகா அக்கா, எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாது! தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ அன்னு...

    //அருமையான படங்கள் அஸ்மா. எங்க அம்மா அப்பா இருவரும் இந்த வருடம் முதல் தடவையாக ஹஜ் செல்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்கள் நலமுடன் திரும்பவும், அவர்களின் ஹஜ் கபூலாகவும் து'ஆ செய்யுங்கள்//

    சந்தோஷம் அன்னு! அவர்கள் ஹஜ்ஜை நல்லபடி நிறைவேற்றவும் அதை அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளவும் எந்த குறைவுமின்றி ஊர் திரும்பவும் இறைவன் உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்! அவர்களுக்கு என் சலாம் சொல்லுங்கள்.

    //எனக்கும் எப்பொழுதடா போவோம் என்றே உள்ளது. படங்களையும் யூடியூபில் சில காணொளிகளையும் பார்த்தபின் ஆவல் அதிகமாகிக் கொண்டே போகிறது//

    இதேதான் அன்னு எனக்கும். ஹஜ் நெருங்கிவிட்டால் ஆவல் அதிகமாவதோடு இன்னும் அங்கு போக முடியவில்லையே என்று அழுகையும் கூடவே :( உங்கள் பெற்றோரிடம் எங்களுக்கும் துஆ செய்யச் சொல்லுங்கள். வல்ல இறைவன் விரைவில் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக!

    தங்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. அருமையான படங்கள். பதிவுக்கு நன்றி!.

    ReplyDelete
  8. @ ஒ.நூருல் அமீன்...

    //அருமையான படங்கள். பதிவுக்கு நன்றி!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை