கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் குளிர்காலத்தில் மக்கள் அனுபவித்த நோய்கள் குறைந்து, வழக்கம்போல் வேறுபல நோய்கள் உண்டாகும். நீர்க்கடுப்பு/எரிச்சல், அம்மை, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு என்று குறிப்பிட்ட சில நோய்கள் வருடாவருடம் வந்து மக்களை வாட்டி எடுக்கும். இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும் இயற்கை முறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை எடுத்தால் சுலபமாக குணப்படுத்திவிடலாம். அதற்கு இயற்கை முறையில் வீட்டிலேயே செய்துக்கொள்ளும் வைத்தியம் உள்ளது. இதுபோல் ஆரம்ப நிலையில் சாப்பிட்டு பலரும் பலன் அடைந்துள்ளதால், எல்லோருக்கும் பயன்பட அந்த வைத்திய முறையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.
மஞ்சள் காமலையின் அறிகுறிகள்:
மஞ்சள் காமாலை ஏற்பட்டவருக்கு ஆரம்பத்தில் பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, வயிறு உப்புசம் ஆகியவை இருக்கும். அதுபோன்று இருக்கும்போது அது சாதாரண செரிமான கோளாறுதான் என்று அலட்சியப்படுத்தினால்