இந்த ட்ரை ஃபில்அறுசுவை.காமில் நான் கொடுத்துள்ள ரெசிபிகளில் ஒன்று. இதன் செய்முறையை விளக்கப் படங்களுடன் அங்கே சென்று பார்த்துவிட்டு, செய்து பாருங்கள். இங்கே வந்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்! (முடிந்தால் அங்கேயும் உங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாருங்கள்.)
//அறுசுவை தளத்தில் ஏராளமான இஸ்லாமிய உணவுக் குறிப்புகளைத் தந்துள்ள திருமதி. அஸ்மா அவர்கள், இந்தக் குறிப்பினையும் வழங்கி, செய்முறையையும் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். காரைக்காலை சொந்த ஊராக கொண்டு, அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியில் சுமார் 5 வருடங்கள் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது வசிப்பது பிரான்ஸில்.
இவரது தாயார் பாரம்பரிய இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். சிறுவயது முதல் தாயாரிடம் இருந்து சமையல் கற்றுக் கொண்ட இவருக்கு, அவரைப் போலவே அனைத்து வகை இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதிலும் திறன் பெற வேண்டும் என்பது ஆசை. கணவரும் சமையல் கலையில் வல்லவர். மலேசிய நாட்டில் சுமார் 8 வருடங்கள் உணவு விடுதி நடத்தியவர். அனைத்து வகை உணவுகளையும், மிகவும் வேகமாக தயாரிப்பதில் தனிப்பட்ட திறன் வாய்ந்தவர். கணவரின் ஊக்கமும், பயிற்சியும் திருமதி. அஸ்மா அவர்களின் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. புதுப்புது உணவுகள் தயாரிப்பதை தனது பொழுதுபோக்காகவே வைத்துள்ளார்.//
ஆஹா... அப்ப வாரத்துக்கு ஒரு ஃபோன் இனி மறக்காம போட்டுடறேன். பாருங்க அஸ்மா... தினம் தினம் நானும் யோசிக்கறேன், ஃபோன் செய்ய நேரம் கிடைக்க மாட்டேங்குது. கண்டிப்பா வெள்ளியன்று செய்யறேன் இன்ஷா அல்லாஹ். இந்த குறிப்பை பார்த்துட்டு வந்து ஃபாலோ அப் கமெண்ட் தர்றேன். :)
//ஆஹா... அப்ப வாரத்துக்கு ஒரு ஃபோன் இனி மறக்காம போட்டுடறேன்//
அப்படியாவது போடுங்க அனிஷா :-)
//பாருங்க அஸ்மா... தினம் தினம் நானும் யோசிக்கறேன், ஃபோன் செய்ய நேரம் கிடைக்க மாட்டேங்குது. கண்டிப்பா வெள்ளியன்று செய்யறேன் இன்ஷா அல்லாஹ்//
நீங்க ஃபோன் போட்ட பிறகிலிருந்து நானும் உங்களுடன் பேச முயற்சி செய்கிறேன். அதே டயலாக்தான் சொல்லணுமா இருக்கு 'நேரம் கிடைப்பதில்லை' என்று! :) வெள்ளியன்று ஃப்ரான்ஸ் டைம் மாலை 6-7 மணியளவில் போட முடியுமா அனிஷா?
//இந்த குறிப்பை பார்த்துட்டு வந்து ஃபாலோ அப் கமெண்ட் தர்றேன். :)//
ட்ரைஃபில் குறிப்பு மிகவும் அருமை. எப்போதும் போல் தங்களின் மிக தெளிவான குறிப்பு. எங்களைப் போன்ற பேச்சுலர்களுக்கு மிகவும் பயனுள்ள , நல்ல rich ஆன ரெஸிப்பி.
நாங்கள் அடிக்கடி நண்பர்களுக்குள்ளாக சின்ன get-together நடத்துவதுண்டு.அப்போது எங்களுக்கு இதுமாதிரி குறிப்புகள் மிகவும் பயன்படும்.அதுவும் இப்போது summer க்கு ரொம்பவும் பயனுள்ள குறிப்பு.
இந்த ரெஸிப்பியில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் மேற்கூறிய இரண்டையும் கிராம் அளவில் தாருங்கள் மேடம்.நீங்கள் கடைக்குப் போகும்போது பார்த்து பதில் தருவீங்களா மேடம்.அதற்குத்தகுந்தாற் போல் மற்ற பொருட்களை சேர்த்துக்கொண்டால் சிறப்பாக செய்வதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஜெர்மன் கடைகளில் நிறைய கிரீம்கள் பார்த்திருக்கிறேன. ஃபுல் கிரீம் என்ன பெயரில் இங்கு கிடைக்கிறது என்று தெரிந்தால் சொல்லமுடியுமா மேடம்.கண்டிப்பாக இருக்கும்,என்ன பெயரில் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.மொழி தெரியாததால் சிரமமாக இருக்கிறது.
எங்களுக்கு பதில் தந்து உதவுவீர்களா மேடம்.சிறப்பாக செய்வதற்கு உதவியாக இருக்கும்.நன்றி.
//அறுசுவை தளத்தில் ஏராளமான இஸ்லாமிய உணவுக் குறிப்புகளைத் தந்துள்ள திருமதி. அஸ்மா அவர்கள், இந்தக் குறிப்பினையும் வழங்கி, செய்முறையையும் படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். காரைக்காலை சொந்த ஊராக கொண்டு, அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியில் சுமார் 5 வருடங்கள் பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது வசிப்பது பிரான்ஸில்.
ReplyDeleteஇவரது தாயார் பாரம்பரிய இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். சிறுவயது முதல் தாயாரிடம் இருந்து சமையல் கற்றுக் கொண்ட இவருக்கு, அவரைப் போலவே அனைத்து வகை இஸ்லாமிய உணவுகள் தயாரிப்பதிலும் திறன் பெற வேண்டும் என்பது ஆசை. கணவரும் சமையல் கலையில் வல்லவர். மலேசிய நாட்டில் சுமார் 8 வருடங்கள் உணவு விடுதி நடத்தியவர். அனைத்து வகை உணவுகளையும், மிகவும் வேகமாக தயாரிப்பதில் தனிப்பட்ட திறன் வாய்ந்தவர். கணவரின் ஊக்கமும், பயிற்சியும் திருமதி. அஸ்மா அவர்களின் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. புதுப்புது உணவுகள் தயாரிப்பதை தனது பொழுதுபோக்காகவே வைத்துள்ளார்.//
ஆஹா... அப்ப வாரத்துக்கு ஒரு ஃபோன் இனி மறக்காம போட்டுடறேன். பாருங்க அஸ்மா... தினம் தினம் நானும் யோசிக்கறேன், ஃபோன் செய்ய நேரம் கிடைக்க மாட்டேங்குது. கண்டிப்பா வெள்ளியன்று செய்யறேன் இன்ஷா அல்லாஹ். இந்த குறிப்பை பார்த்துட்டு வந்து ஃபாலோ அப் கமெண்ட் தர்றேன். :)
@ அன்னு...
ReplyDelete//ஆஹா... அப்ப வாரத்துக்கு ஒரு ஃபோன் இனி மறக்காம போட்டுடறேன்//
அப்படியாவது போடுங்க அனிஷா :-)
//பாருங்க அஸ்மா... தினம் தினம் நானும் யோசிக்கறேன், ஃபோன் செய்ய நேரம் கிடைக்க மாட்டேங்குது. கண்டிப்பா வெள்ளியன்று செய்யறேன் இன்ஷா அல்லாஹ்//
நீங்க ஃபோன் போட்ட பிறகிலிருந்து நானும் உங்களுடன் பேச முயற்சி செய்கிறேன். அதே டயலாக்தான் சொல்லணுமா இருக்கு 'நேரம் கிடைப்பதில்லை' என்று! :) வெள்ளியன்று ஃப்ரான்ஸ் டைம் மாலை 6-7 மணியளவில் போட முடியுமா அனிஷா?
//இந்த குறிப்பை பார்த்துட்டு வந்து ஃபாலோ அப் கமெண்ட் தர்றேன். :)//
ஓகே, பொறுமையா பார்த்துட்டு வாங்க. நன்றி அனிஷா!
அஸ்மா மேடம்,
ReplyDeleteட்ரைஃபில் குறிப்பு மிகவும் அருமை. எப்போதும் போல் தங்களின் மிக தெளிவான குறிப்பு. எங்களைப் போன்ற பேச்சுலர்களுக்கு மிகவும் பயனுள்ள , நல்ல rich ஆன ரெஸிப்பி.
நாங்கள் அடிக்கடி நண்பர்களுக்குள்ளாக சின்ன get-together நடத்துவதுண்டு.அப்போது எங்களுக்கு இதுமாதிரி குறிப்புகள் மிகவும் பயன்படும்.அதுவும் இப்போது summer க்கு ரொம்பவும் பயனுள்ள குறிப்பு.
1.//பழக்கலவை (Fruit Cocktail) - 1 டின்
ஃபுல் கிரீம் - ஒரு பாக்கெட்//