அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label குளிரூட்டப்பட்டவை. Show all posts
Showing posts with label குளிரூட்டப்பட்டவை. Show all posts

Tuesday, 6 August 2013

திரமிஸு/Tiramisu



இது ஒரு இத்தாலியன் டெஸர்ட். காஃபி மற்றும் சாக்லேட் இரண்டின் மணமும் கலந்த வித்தியாசமான நல்ல மணமும், குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பக்கூடிய சுவையும் நிறைந்தது!

ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் விமான பயணங்களில் பரிமாறப்படும் இந்த ஸ்பெஷல் டெஸர்ட், கடைகளில் வாங்கும்போது சில சமயங்களில் ஹலால் அல்லாத/உண்ணத் தகாத சில பொருட்கள் கலந்திருப்பதால் இதை வீட்டிலேயே செய்துக் கொள்ளும்போது, மன திருப்தியுட‌ன் சுகாதாரமும் கிடைக்கும் :) சுவையிலும் சற்றும் குறையாது! ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Saturday, 18 December 2010

காக்கி மில்க் ஷேக்



ஆங்கிலத்தில் "ஷரன் ஃபுரூட்" (sharon fruit) என்று சொல்லப்படும் இந்தப் பழம் ஃபிரெஞ்ச் மொழியில் "காக்கி" என்று அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் தயாரிக்கப்படும் சுவையான‌ 'மில்ஷேக்'கின் சுலபமான செய்முறையை வீடியோ வடிவில் காணவும். முதல் முறையாக‌ முயற்சித்த ஒரு சிறிய முயற்சி :)

Saturday, 11 September 2010

நட்ஸ் குல்ஃபி


என் ப்ளாக்கில் கொடுக்கும் முதல் ரெசிபி என்பதால் ஸ்வீட் & கூலாக செலக்ட் பண்ணி இந்த "நட்ஸ் குல்ஃபி" யைக் கொடுத்துள்ளேன். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்!



Saturday, 4 September 2010

ட்ரை ஃபில்



இந்த ட்ரை ஃபில் அறுசுவை.காமில் நான் கொடுத்துள்ள ரெசிபிகளில் ஒன்று. இதன் செய்முறையை விளக்கப் படங்களுடன் அங்கே சென்று பார்த்துவிட்டு, செய்து பாருங்கள். இங்கே வந்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்! (முடிந்தால் அங்கேயும் உங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாருங்கள்.)
பயணிக்கும் பாதை